மேலும் அறிய

ஜாமீனில் வந்து தலைமறைவு - 13 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நக்சல் அமைப்பை சேர்ந்தவர் கைது

’’வருஷநாடு மலைப்பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டதாக நக்சல் மற்றும் மாவோயிஸ்ட் அமைப்புகளை சேர்ந்த  மகாலிங்கம், முருகானந்தம், பாலமுருகன், யோகேஷ் மதன் மருது ஆகிய 5 பேர் கைது’’

கடந்த 2008ஆம் ஆண்டு ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளி வந்தபோது தலைமறைவான மாவோயிஸ்ட் யோகேஷ் மதனை 13 ஆண்டுகளுக்கு பின்  தமிழக கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்து தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் யோகேஷ் மதனை காவலில் எடுத்து விசாரிக்கவும் க்யூ பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜாமீனில் வந்து தலைமறைவு - 13 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நக்சல் அமைப்பை சேர்ந்தவர் கைது

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வருஷநாடு மலைப்பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டதாக நக்சல் மற்றும் மாவோயிஸ்ட் அமைப்புகளை சேர்ந்த  மகாலிங்கம், முருகானந்தம், பாலமுருகன், யோகேஷ் மதன் மருது ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் மகாலிங்கம் தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மருது, பாலமுருகன், முருகானந்தம் ஆகியோர் பிணையில் வெளி வந்துள்ளனர். அந்த வரிசையில் கடந்த 2008ஆம் ஆண்டு பிணையில் வெளிவந்த யோகேஷ் மதன் தலைமறைவான நிலையில் கடந்த 13 ஆண்டுகளாக கியூ பிரிவு காவல்துறையினர் தேடி வந்தனர்.

ஜாமீனில் வந்து தலைமறைவு - 13 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நக்சல் அமைப்பை சேர்ந்தவர் கைது

இந்நிலையில் யோகேஷ் மாதவன் மகாராஷ்டிராவில் பதுங்கியிருப்பதாக தமிழக கியூ பிரான்ச் போலீசாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தமிழக கியூ பிரிவு காவல்துறையினர் மகாராஷ்டிரா சென்று  யோகேஷ் மதனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட யோகேஷ் மதன் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள  குற்றவியல் நீதிமன்றத்தில் மேஜிஸ்ட்ரேட் ரமேஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு  மதுரை மத்திய சிறையில் அடைக்க காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல் தனது வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்தி அதற்கு பிடித்த 5 வகை உணவுகளை ஊட்டியது பேசுபொருளாகியுள்ளது

ஜாமீனில் வந்து தலைமறைவு - 13 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நக்சல் அமைப்பை சேர்ந்தவர் கைது

கைது செய்யப்பட்ட  ரமேசை காவலில் எடுத்து விசாரிக்க கியூ பிராஞ்ச் போலீசார் முடிவு செய்துள்ளனர். விசாரணைக்கு பின் பல்வேறு புதிய தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மத்திய பிரதேச மாநிலத்தில் யோகேஷ் மதன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கியூ பிரிவு காவல்துறையினர் தெரிவித்தனர்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் - ஆணையர் உத்தரவு!
மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் - ஆணையர் உத்தரவு!
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
பழனி நில முறைகேடு: வழக்கறிஞர் மரணத்தில் சந்தேகம்; சிபிஐக்கு மாற்றுமா உயர்நீதிமன்றம்?
பழனி நில முறைகேடு: வழக்கறிஞர் மரணத்தில் சந்தேகம்; சிபிஐக்கு மாற்றுமா உயர்நீதிமன்றம்?
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget