மேலும் அறிய

Palani: பழனி மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் நெஞ்சுவலி.. படிகளிலே துடிதுடித்த பக்தர்..! நடந்தது என்ன?

பழனி மலைக்கோவிலுக்கு சென்ற பக்தர் ஒருவர் படிப்பாதையில் நெஞ்சு வழியால் மருத்துவ உதவி கிடைக்காமல் துடித்த காட்சிகள்  இணையத்தில் வைரலாகி வருகிறது.

பழனி மலைக் கோவிலுக்கு சென்ற பக்தர் ஒருவர் படிப்பாதையில் நெஞ்சு வழியால் மருத்துவ உதவி கிடைக்காமல் துடித்த காட்சிகள்  இணையத்தில் பரவி வருவது பக்தர்கள் மத்தியில் திருக்கோவில் நிர்வாகம் மீது அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

Palani: பழனி மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் நெஞ்சுவலி.. படிகளிலே துடிதுடித்த பக்தர்..! நடந்தது என்ன?

பழனி முருகன் கோயில்:

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் மூலமாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

Palani: பழனி மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் நெஞ்சுவலி.. படிகளிலே துடிதுடித்த பக்தர்..! நடந்தது என்ன?

படிப்பாதை வழியாக 650 படிகளும், யானை பாதை வழியாக சுமார் 200 படிகளும் உள்ளது, மின் இழுவை ரயில், ரோப் கார் நிலையங்களில் பக்தர்கள் வருகை அதிகம் காரணமாக சுமார் நீண்ட நேரம் காத்திருக்க முடியாமலும் ,படிப்பாதையில் செல்லும்போது மூச்சுத் திணறல், நெஞ்சு வலி உள்ளிட்ட பாதிப்புகள் உள்ள பக்தர்கள் செல்லும்போது திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மின் இழுவையில் நிலையம் கீழ்ப்பகுதியில் திருக்கோவில் மருத்துவமனையும் ,மலைக்கோவிலில் ஒரு மருத்துவமனையும் ,படிப்பாதை யானை பாதை இணையும் வழியில் இடும்பர் கோவில் அருகில் மருத்துவ மருத்துவமனையும் ஒன்று செயல்பட்டு வருகிறது,

Palani: பழனி மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் நெஞ்சுவலி.. படிகளிலே துடிதுடித்த பக்தர்..! நடந்தது என்ன?

திடீர் நெஞ்சுவலி:

இதில் நேற்று இரவு யானை பாதை வழியாகச் சென்ற ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வழியின் காரணமாக கீழே படுத்து உருளும் போது அப்போது அங்கு வந்த பக்தர்கள் இடும்பன் கோவில் அருகில் உள்ள மருத்துவமனையில் தகவல் தெரிவிப்பட்டு தூக்கி செல்ல ஸ்ட்ரெச்சரை தேடுவதற்கே பல நிமிடங்கள் ஆனதாக அதுவரை பக்தர் கீழே படுத்து உருண்டு வலியால் துடித்த காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வைரல் ஆகி வருகிறது.

Palani: பழனி மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் நெஞ்சுவலி.. படிகளிலே துடிதுடித்த பக்தர்..! நடந்தது என்ன?

நீண்ட நேரத்திற்கு பின்னர் நெஞ்சு வலி ஏற்பட்ட பக்தரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.ஏற்கனவே கோவையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் படிப்பாதையில் நடந்து சென்ற போது நெஞ்சு வலியால் துடித்து மலைக்கோவில் மருத்துவமனையில் மருத்துவர் இல்லாமல் வெண்டிலேட்டர் வசதி இல்லாமலும் மருத்துவமனைக்கு வெண்டிலேட்டர் வசதி இல்லாத ஆம்புலன்சில் அனுப்பிய போது ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்த செய்திகள் வெளியான நிலையிலும் நவீன வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வசதியை  திருக்கோயில் நிர்வாகம் உருவாக்கி  தரவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் மேலும் ஒரு பக்தர் படிப்பாதையில் நெஞ்சு வலியால் துடிதுடிக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

மேலும் செய்திகளை காண,ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijayakanth: ஆயிரக்கணக்கில் குவிந்த தொண்டர்கள்! ஸ்தம்பித்த போலீஸ்! தடையை மீறி தேமுதிக பிரம்மாண்ட பேரணி!

இப்பவாது வருவீங்களா? அண்ணன் விஜயகாந்திற்கு நேரில் அஞ்சலி செலுத்துவாரா தம்பி விஜய்?

Vijayakanth:
Vijayakanth: "ஏழைகள் வாழ" கடவுளாக மாறிய விஜயகாந்த்! மக்கள் கடலில் மூழ்கிய கேப்டன் நினைவிடம்!
Manmohan Singh Death: இடமளிக்காத மத்திய அரசு..! மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு எங்கு? எப்போது நடைபெறும்..

ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijayakanth: ஆயிரக்கணக்கில் குவிந்த தொண்டர்கள்! ஸ்தம்பித்த போலீஸ்! தடையை மீறி தேமுதிக பிரம்மாண்ட பேரணி!
Vijayakanth: ஆயிரக்கணக்கில் குவிந்த தொண்டர்கள்! ஸ்தம்பித்த போலீஸ்! தடையை மீறி தேமுதிக பிரம்மாண்ட பேரணி!
இப்பவாது வருவீங்களா? அண்ணன் விஜயகாந்திற்கு நேரில் அஞ்சலி செலுத்துவாரா தம்பி விஜய்?
இப்பவாது வருவீங்களா? அண்ணன் விஜயகாந்திற்கு நேரில் அஞ்சலி செலுத்துவாரா தம்பி விஜய்?
Vijayakanth:
Vijayakanth: "ஏழைகள் வாழ" கடவுளாக மாறிய விஜயகாந்த்! மக்கள் கடலில் மூழ்கிய கேப்டன் நினைவிடம்!
Manmohan Singh Death: இடமளிக்காத மத்திய அரசு..! மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு எங்கு? எப்போது நடைபெறும்..
Manmohan Singh Death: இடமளிக்காத மத்திய அரசு..! மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு எங்கு? எப்போது நடைபெறும்..
Year Ender 2024 Zomato: இவ்வளவு சோம்பேறித்தனமா..! ஜொமேட்டோவில் குவிந்த டீ,காபி ஆர்டர்கள் - 2024ல் எந்த உணவு முதலிடம்?

Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

Breaking News LIVE: விஜயகாந்த் நினைவிடத்தில் முதல் ஆளாக அஞ்சலி செலுத்திய ஓ.பன்னீர்செல்வம்

Rasipalan December 28: சிம்மத்திற்கு தாய்மாமன் ஆதரவு: கன்னியின் திறமை வெளிப்படும் - உங்க ராசி பலன்?

Embed widget