மேலும் அறிய

’’சமோசாவுக்குள் பல்லியை வைத்து கொடுத்த பேக்கரி...!’’- சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை...

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் தனியார் பேக்கரியில் வாங்கிய சமோசாவிற்குள் அரணைப்பல்லி  இருந்துள்ளது.

சமோசாவுக்குள் பல்லி இருந்தது தெரியாமல் அதை   சாப்பிட்ட சிறுவனுக்கு வாந்தி  மயக்கம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அனுமதி இதனால், கீழக்கரை பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே தில்லையேந்தலை கிராமத்தை கார்மேகம். இவர்  கொத்தனார் வேலை செய்து வருகிறார். இரண்டாம் வகுப்பு படிக்கும் இவரது மகன் வாசுதேவன், விடுமுறை என்பதால் ராமநாதபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில்  சில நாட்கள் இருந்து விட்டு நேற்று மாலை  சொந்த ஊர் திரும்புவதற்காக ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தபோது, அங்கு  உள்ள ஒரு  தனியார் பேக்கரியில் சமோசாக்களை வாங்கி ஒரு பேப்பரில் பார்சல் செய்து   வீட்டுக்கு  கொண்டு வந்துள்ளார்.

தில்லையேந்தலை கிராமத்தில் உள்ள வீட்டை வந்து அடைந்ததும் சிறிது நேரம் நண்பர்களுடன் விளையாடி விட்டு ராமநாதபுரத்திலிருந்து வாங்கிக்கிட்டு வந்த சமோசாக்களில் ஒன்றை மட்டும் எடுத்தது தின்றுள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்தில் உடம்பெல்லாம் வியர்க்க  அவருக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது. இதனைக்கண்டு பதறிப்போன தந்தை கார்மேகம் தன் மகனை ஒரு ஆட்டோவில் அழைத்துக்கொண்டு அவசர அவசரமாக  கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார்.  

’’சமோசாவுக்குள் பல்லியை வைத்து கொடுத்த பேக்கரி...!’’- சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை...

இதனிடையே நல்ல ஆரோக்கியத்துடன் விளையாடி கொண்டிருந்த தன் மகன் வாசுதேவனுக்கு திடீரென வாந்தி மயக்கம் வரக்காரணம் என்ன என்று யோசித்த தந்தை கார்மேகம், சிறுவன் வீட்டில் சாப்பிட்ட சமோசாவை பார்த்ததில் அதை பாதி தின்ற நிலையில் மீதி சமோசாவை கீழே வீசியெறிந்ததை பார்த்துள்ளார். அதை எடுத்து பார்த்தத்தில் அரணை எனச் சொல்லப்படும் ஒரு வகை பல்லி இருந்ததை கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார்.

அடப்பாவிகளா சிறு குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை ஆசையாக வாங்கி சாப்பிடும் திண்பண்டங்களில் இதுபோன்று அஜாக்கிரதையாக விஷ ஜந்துக்களை  உள்ளே வைத்து உணவு பொருள் தயாரிப்பது அது எந்த வகையில் நியாயம் என புலம்புகிறார் சிறுவனின் தந்தை கார்மேகம்.

’’சமோசாவுக்குள் பல்லியை வைத்து கொடுத்த பேக்கரி...!’’- சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை...

பேக்கரி மற்றும் உணவகங்களில் பணிபுரியும்  ஊழியர்கள் அலட்சியமாகவும் சுகாதாரக்கேடாகவும், உணவுப் பொருட்கள் தயாரிப்பதால் இதுபோன்ற பிரச்சனைளை நுகர்வோர்கள்  சந்திக்க நேர்வதால், உணவு பாதுகாப்பு துறையினரும் இது போன்ற உணவு நிறுவனங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை பொதுமக்களிடையே எழுந்துள்ளது. 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் வாசுதேவன், உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து மயக்க நிலையிலிருந்து சற்று தெளிவு அடைந்துள்ளதாகவும் உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் சிறுவனின் பெற்றோர்களும், உறவினர்களும் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK Election: 75 வயசு, ஆனாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத திமுக - 200 தொகுதிகள் சாத்தியமா? விஜய் மூவ்..!

TN Fishermen Arrest: ஓயாத வேதனை - தமிழக மீனவர்கள் 8 பேர் கைது, சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படை

Pushpa 2 Collection: ஆத்தாடி! மூன்றே நாளில் 500 கோடி! இந்திய திரையுலகத்தை ஆளும் புஷ்பா 2!

Jaishankar Brics: எச்சரித்த ட்ரம்ப், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சொன்னது என்ன? - பிரிக்ஸ் அமைப்பின் புதிய நாணயம்?

ABP Premium

வீடியோ

Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?VIjay Aadhav Arjuna : விஜய்க்கு வேலைபார்க்கும் ஆதவ்?2026ல் விசிக யார் பக்கம்? திருமாவின் SILENT MODE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Election: 75 வயசு, ஆனாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத திமுக - 200 தொகுதிகள் சாத்தியமா? விஜய் மூவ்..!
DMK Election: 75 வயசு, ஆனாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத திமுக - 200 தொகுதிகள் சாத்தியமா? விஜய் மூவ்..!
TN Fishermen Arrest: ஓயாத வேதனை - தமிழக மீனவர்கள் 8 பேர் கைது, சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: ஓயாத வேதனை - தமிழக மீனவர்கள் 8 பேர் கைது, சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படை
Pushpa 2 Collection: ஆத்தாடி! மூன்றே நாளில் 500 கோடி! இந்திய திரையுலகத்தை ஆளும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: ஆத்தாடி! மூன்றே நாளில் 500 கோடி! இந்திய திரையுலகத்தை ஆளும் புஷ்பா 2!
Jaishankar Brics: எச்சரித்த ட்ரம்ப், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சொன்னது என்ன? - பிரிக்ஸ் அமைப்பின் புதிய நாணயம்?
Jaishankar Brics: எச்சரித்த ட்ரம்ப், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சொன்னது என்ன? - பிரிக்ஸ் அமைப்பின் புதிய நாணயம்?
Breaking News LIVE: சிரியா தலைநகரை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் - பெரும் பதற்றம்

Vidaamuyarchi:
Vidaamuyarchi: "இந்த பொங்கல் விடாமுயற்சிதான்" டப்பிங்கை முடித்த அஜித்! குஷியில் ரசிகர்கள்!
உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!

Rasipalan December 08: பேச்சுக்களை குறைங்க மகரம்; கும்பத்துக்கு வரவு: உங்க ராசி பலன்?

Embed widget