வெப்பம் அதிகரிப்பதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமூக ஆர்வலர் மணிகண்டன் - ஆர்வத்துடன் கேட்கும் மக்கள்
பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் இவரது கருத்துகளை கேட்டு கை கொடுத்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து ஊக்கப்படுத்தினர்.

கோடை வந்துவிட்டால் போதும் வெப்பம் சார்ந்த நோய்களுக்கும் குறைவிருக்காது. கடும் குளிரைக் கூட ஸ்வெட்டரைப் போட்டு சமாளிக்கும் வயதானோரும், குழந்தைகளும் கோடையில் வெளியேயும் செல்ல முடியாமல், வீட்டினுள்ளேயே முடங்க முடியாமல் தவிக்கும் தவிப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.
மதுரை சேர்ந்த மாற்றுத்திறனாளி மணிகண்டன் தொடர்ந்து சமூகப் பணியை செய்து வருகிறார். இந்நிலையில் கோடை காலத்தில் மரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவரது செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.#madurai | @SRajaJourno | #வழிகாட்டிமணிகண்டன் | @Act4madurai .. pic.twitter.com/mlFgQ8eBDi
— arunchinna (@arunreporter92) April 25, 2023


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















