மேலும் அறிய

பிரமாண கடப்பாரையை வைத்து திராவிடத்தை ஒழிப்பேன் என பேசுகிறார் சீமான்.. நா.த.க.,வுக்கு எதிராக கடும் எச்சரிக்கை!

என் வீடு நாம் தமிழர் கட்சியினருக்கு தெரியும் ஆனா என்னிடம் பேச வரமாட்டாங்க - கொந்தளித்த இளைஞர்.

பிரமாண கடப்பாரையை வைத்து திராவிடத்தை ஒழிப்பேன் என பேசும் சீமானின் நாம் தமிழர் கட்சியை நாயக்கர் ,ரெட்டியார் என்ற கடப்பாரையால் அடுச்சு உடைப்பேன் , திராவிடம் என்ற பெயரில் தினசரி தெலுங்கர்களை மட்டுமே எதிர்க்கிறார் சீமான் என சீமானுக்கு நேரடி மிரட்டல் விடுத்த நாயுடு நாயக்கர் இளைஞர் அமைப்பு தலைவர்*

திருமலை நாயக்கரின் 443 வது பிறந்தநாள் விழா

மன்னர் திருமலை நாயக்கரின் 443 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மதுரையிலுள்ள திருமலை நாயக்கர் மஹாலில் நாயுடு மகாஜன சங்கம் சார்பில் நடைபெற்றது. இதில் பேசிய நாயுடு நாயக்கர் இளைஞர் அமைப்பு தலைவர் பாரத் : பாலியல் குற்றவாளி சீமான், செத்துபோன கொள்கை தமிழ்தேசியம் போலி தமிழ்தேசியம், இந்தியாவில் தமிழ்தேசியம் என்ற பெயரில் பேசி தமிழகத்தில் உள்ள மொழி சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையிலும், நாயக்கர் இன பெண்களை விஜயநகர பேரரசுகள், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரை இழிவாக பேசும் சீமானின் நாம் தமிழர் கட்சியை வேரடி மண்ணோடி அழிப்பேன், என் வீட்டு பெண்களை இழிவாக பேசுபவர்களுக்கு பதிலடி கொடுப்போம், கடவுளாக இருந்தாலும் யாருக்கும் அஞ்சாமாட்டோம்.

போலி தமிழ்தேசம் பேசுறவங்கள எதிர்க்கிறோம்

பிரமாண கடப்பாரையை வைத்து திராவிடத்தை ஒழிப்பேன் என பேசுகிறார் சீமான், நாயக்கர் ,ரெட்டியார் என்ற கடப்பாரையால் நாம் தமிழர் கட்சியை அடுச்சு உடைப்பேன், திராவிடம் என்ற பெயரில் தினசரி தெலுங்கர்களை மட்டுமே எதிர்க்கிறார். நாம் தமிழர் என்ற பர்னிச்சர் உடைக்கப்பட்டது. தினசரி உடைப்போம், என் வீடு நாம் தமிழர் கட்சியினருக்கு தெரியும் ஆனா என்னிடம் பேச வரமாட்டாங்க. நான் தமிழ் தேசியத்த எதிர்க்கல ஆனா போலி தமிழ்தேசம் பேசுறவங்கள எதிர்க்கிறோம் என திடிரென மேடையில்  பேசி முடித்தார்.

தலைப்பு செய்திகள்

மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் - ஆணையர் உத்தரவு!
மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் - ஆணையர் உத்தரவு!
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
பழனி நில முறைகேடு: வழக்கறிஞர் மரணத்தில் சந்தேகம்; சிபிஐக்கு மாற்றுமா உயர்நீதிமன்றம்?
பழனி நில முறைகேடு: வழக்கறிஞர் மரணத்தில் சந்தேகம்; சிபிஐக்கு மாற்றுமா உயர்நீதிமன்றம்?
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
Embed widget