மேலும் அறிய

திண்டுக்கல்லில் ஆன்லைனில் கடன் தருவதாக கூறி 5 லட்சம் மோசடி

ஆன்லைனில் கடன் தருவதாக கூறி மர்ம நபர்கள் திண்டுகல்லை சேர்ந்த பெண் ஒருவரிடம் ரூ 5 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர். இது குறித்து திண்டுக்கல் சைபர் கிரைம் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட சின்னாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவருடைய செல்போனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைனில் கடன் பெறுவதற்கு தொடர்பு கொள்ளலாம் என்று இருந்தது. அப்போது அவருக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டாதால், குறுந்தகவல் வந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார்.

Pugazh: Zee டிவிக்கு வந்த விஜய் டிவி புகழ்!! ஷாக்கில் உறைந்துபோன ரசிகர்கள்.. காரணம் இதுதானாம்..!!

திண்டுக்கல்லில் ஆன்லைனில் கடன் தருவதாக கூறி 5 லட்சம் மோசடி

இதையடுத்து எதிர்முனையில் பேசிய நபர் 3 லட்சம் ரூபாய் வரை கடன் தருவதாக தெரிவித்தார். மேலும் கடன் தருவதற்கு ஆவண செலவு, வரி, முன்தொகை என ஒவ்வொரு முறையும் வெவ்வேறு காரணங்களை கூறி பணம் அனுப்பும்படி கூறி உள்ளார். அடுத்தடுத்து பணம் கேட்டதால், லட்சுமி தயங்கினார். ஆனால் கடன் தொகையுடன் சேர்த்து முன்தொகை உள்ளிட்டவற்றை வழங்குவதாக உறுதி அளித்ததால், அவர் பணம் செலுத்தினார். அவ்வாறு மொத்தம் 4 லட்சத்து 20 ஆயிரம் வரை செலுத்தியும் கடன் கிடைக்கவில்லை. அதன்பின்னரும் பணம் கேட்டதால் உஷாரான லட்சுமி தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். இதுகுறித்து திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் கொடுத்தார். அதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Beast Review: ‛பெஸ்ட் ஆர் ஒஸ்ட்...’ பீஸ்ட் என்ன மாதிரி படம்? சமரசம் இல்லாத சத்தியமான விமர்சனம் இதோ!

திண்டுக்கல்லில் ஆன்லைனில் கடன் தருவதாக கூறி 5 லட்சம் மோசடி

அதேபோல் திண்டுக்கல்லை சேர்ந்தவர் வங்கி ஊழியர் சைலேந்திரபாபு. இவர் சமூக வலைத்தளத்தில், ஆன்லைனில் பணத்தை இரட்டிப்பாக பெறலாம் என்ற ஒரு விளம்பரத்தை பார்த்துள்ளார். இதையடுத்து அதில் இருந்த இணையதள இணைப்பில் சென்று சிறிய தொகையை செலுத்தினார். அப்போது அந்த இணைப்பில் உள்ள அவருடைய கணக்கில் இருமடங்கு பணத்தை காண்பித்தது. இதனால் அவ்வப்போது அவர் பணத்தை செலுத்தினார். அதன்படி அவர் மொத்தம் ரூ.50 ஆயிரம் செலுத்திய நிலையில், அவருடைய கணக்கில்1 லட்சத்துக்கும் மேல் இருப்பு உள்ளதாக காண்பித்தது. எனவே அதில் இருந்து பணத்தை எடுக்க முயன்றார். ஆனால் பணத்தை எடுக்க முடியவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Vijay Beast Release LIVE: பீஸ்ட் பார்த்தவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல்... தாம்பரத்தில் ரசிகர்கள் அதிரடி

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
Embed widget