மேலும் அறிய

"திருவள்ளுவராக மாறிய ரஜினிகாந்த்.." பாசக்கார மதுர ரசிகர்கள்..! அரசியலுக்கு அழைக்கும் போஸ்டரால் பரபரப்பு..

வாழும் வள்ளுவரே என ரஜினிகாந்தை திருவள்ளுவராக  சித்தரித்து புதுகுரல் எழுதி ஒட்டப்பட்டு உள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்தின் பிறந்தநாள் நாளை (டிசம்பர் 12ம் தேதி) கொண்டாடப்படுவதை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் தமிழகம் முழுவதிலும் போஸ்டர்கள் ஒட்டி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக  மதுரை மாநகரில் வித்தியாசமாக போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார். அதில், வாழும் வள்ளுவரே என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர் உடன் ரஜினியை திருவள்ளுவர் போன்று சித்தரித்த வாரு அவரினிது இவரினிது என்பர் ரஜினி புகழும் குணமும் அறியாதோர் என்று புதுகுரல் எழுதிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 
 
அதே போல் தமிழகத்தினை நீ ஆள தகுதி என 7 கோடி மக்களின் தீர்ப்பு ! என்ற வார்த்தைகளுடன் ரஜினி ரசிகர் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கோடிகளை குவிக்க ஒரு விளம்பரங்களில் கூட நடிக்காதவன் நீ.. தேடி வந்த உயர் பதவிகளை விரும்பாதவன் நீ.. இதுவே தமிழகத்தினை நீ ஆள தகுதி என 7 கோடி மக்களின் தீர்ப்பு..!"
 

 
ஆயிரம் அதிசயம் அமைந்தது உன் ஜாதகம் என இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள் கூறிய வார்த்தைகளுடன் , ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைப்பது போன்ற வசனங்களுடன் , ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களை குருவாகவும் ரஜினி ரசிகராகிய தன்னை சிஷ்யனாகவும் மதுரையை சேர்ந்த  பாலசந்தர் என்ற ரஜினி ரசிகர் மதுரை முழுவதும் போஸ்டர் ஒட்டி உள்ளார்.
 
மதுரை என்றாலே எதிலும் வித்தியாசமாக யோசிக்க கூடியவர்கள் என்றும் போஸ்டர்கள் மூலம் மதுரையை எப்போதும் பரபரப்பாகவே வைத்திருப்பார்கள். அந்த வகையில் இந்த போஸ்டர் மதுரை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget