மேலும் அறிய

குப்பை தொட்டியில் லாக்கர்; சதுரங்க வேட்டை பட பாணியில் இரிடியம் விற்பனை: 3 பேர் கைது

அதனைத் தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மதுரை K.புதூர் பகுதியை சேர்ந்த வைத்தியநாதன் பாரதியார் ரோடு பகுதியில் சொந்தமாக அடகு கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முந்தினம் இரவு அடகு கடைக்கு வந்த மர்ம கும்பல் அடகு கடையின் பூட்டை உடைத்து அடகு கடையில் இருந்த நகையை கொள்ளை அடிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். இருப்பினும் லாக்கரை உடைக்க முடியாததால் அலேக்காக தூக்கிக் கொண்டு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தரதரவென இழுத்துச் சென்று மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைத்தொட்டியில் மறைத்து வைத்திருக்கிறார்கள்.

குப்பை தொட்டியில் லாக்கர்; சதுரங்க வேட்டை பட பாணியில் இரிடியம் விற்பனை: 3 பேர் கைது
இந்த நிலை நேற்று சுத்தம் செய்ய வந்த மாநகராட்சி ஊழியர் லட்சுமி மற்றும் முத்து லாக்கர் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறை அதிகாரிகள் தகவல் கொடுத்துள்ளனர். அதனை  தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் லாக்கரை கைபற்றினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் அழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்ட அந்த பகுதியில் இருக்கக்கூடிய கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். மேலும் குப்பைத்தொட்டி லாக்கர் இருப்பதைக் கண்டவுடன் துரிதமாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தல் மாநகராட்சி ஊழியர்கள் லட்சுமி மற்றும் முத்து ஆகியோரை காவல்துறையினர் வெகுவாக பாராட்டி உள்ளனர்.

குப்பை தொட்டியில் லாக்கர்; சதுரங்க வேட்டை பட பாணியில் இரிடியம் விற்பனை: 3 பேர் கைது
 
அதே போல் சதுரங்க வேட்டை பட பாணியில் இருடியம் விற்பனை செய்ய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம் ஐயர் பங்களா பகுதியைச் சேர்ந்த பிரபு இவர் கொடைக்கானலில் பிரபல தனியார் விடுதி நடத்தி வருகிறார். இவரை தொடர்பு கொண்ட திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமாயன், மணிகண்டன் மற்றும் ஜெயராஜ் ஆகிய 3 பேரும் தங்களிடம் அரியவகை இரிடியம் இருப்பதாக கூறி ஐந்து லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

குப்பை தொட்டியில் லாக்கர்; சதுரங்க வேட்டை பட பாணியில் இரிடியம் விற்பனை: 3 பேர் கைது
இவர்களின் செயலை சந்தேகப்பட்ட பிரபு ஊமச்சிகுளம் காவல்துறையில் அளித்த புகாரைத் தொடர்ந்து மறைந்திருந்த தனிப்படையினர் இவர்களை ஐயர் பங்களா பகுதியில் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தியதில் இரிடியம் இருப்பதாக கூறி நூதன முறையில் பலரிடம் இவர்கள் மோசடி செய்து வந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
 

தலைப்பு செய்திகள்

அதிமுக-திமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தாலும் எங்களை வெல்ல முடியாது: - மதுரையில் நிர்மல்குமார் பேட்டி !
அதிமுக-திமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தாலும் எங்களை வெல்ல முடியாது: - மதுரையில் நிர்மல்குமார் பேட்டி !
கொடைக்கானல் சாலையில் முகாமிடும் குரங்குகள்... சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை!
கொடைக்கானல் சாலையில் முகாமிடும் குரங்குகள்... சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை!
முல்லைப் பெரியாறு, மஞ்சளாறு: நீர்மட்டம் சரிவு, விவசாயிகள் கவலை
முல்லைப் பெரியாறு, மஞ்சளாறு: நீர்மட்டம் சரிவு, விவசாயிகள் கவலை
மதுரை நாளை சனிக்கிழமை (05.09.2026) ஏகப்பட்ட இடத்தில் மின்தடை... லிஸ்டை முழுசா செக் பண்ணுங்க !
மதுரை நாளை சனிக்கிழமை (05.09.2026) ஏகப்பட்ட இடத்தில் மின்தடை... லிஸ்டை முழுசா செக் பண்ணுங்க !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: CM விஜயின் புது அமைச்சரவை லிஸ்ட்..! ராஜ்மோகன் காட்டில் அடைமழை - பறிபோகும் இலாகாக்கள், யாருக்கு நஷ்டம்?
CM விஜயின் புது அமைச்சரவை லிஸ்ட்..! ராஜ்மோகன் காட்டில் அடைமழை - பறிபோகும் இலாகாக்கள், யாருக்கு நஷ்டம்?
KN Nehru Raid: அதிர்ந்த அறிவாலயம்..! கே.என். நேரு வீட்டில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை படை - தீவிர சோதனை
அதிர்ந்த அறிவாலயம்..! கே.என். நேரு வீட்டில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை படை - தீவிர சோதனை
சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி கண்டனம்!
சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி கண்டனம்!
TN Weather News: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை? சென்னை? வானிலை அறிக்கை
Kia Sorento: சொரெண்டோ வேரியண்ட்களின் விலை விவரங்கள் - போட்டியாளர்கள் எப்படி? SUV-க்களின் முழு ஒப்பீடு
சொரெண்டோ வேரியண்ட்களின் விலை விவரங்கள் - போட்டியாளர்கள் எப்படி? SUV-க்களின் முழு ஒப்பீடு
Chennai Kumbakonam: சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM
சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM
Modi Wishes Meloni: Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
kia Upcoming SUV: 25KM மைலேஜில் 7 சீட்டர், ஹைப்ரிட் ப்ரீமியம் MPV-யை கன்ஃபார்ம் செய்த கியா - புது மாடல்களின் விவரங்கள்
25KM மைலேஜில் 7 சீட்டர், ஹைப்ரிட் ப்ரீமியம் MPV-யை கன்ஃபார்ம் செய்த கியா - புது மாடல்களின் விவரங்கள்
Embed widget