மேலும் அறிய

மதுரை ஒத்தக்கடை குப்பை மையம்: உயர்நீதிமன்றம் நிபந்தனை அனுமதி!

குப்பைகள் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மட்டுமே அங்கு வைக்கப்படும் என்றும், இது நிரந்தர குப்பைக் கொட்டும் இடம் அல்ல என்றும் விளக்கமளிக்கப்பட்டது

ஒத்தக்கடை அருகே தற்காலிக குப்பை சேகரிப்பு மையம் அமைக்க அனுமதி அளித்து மதுரை அமர்வு உத்தரவு. உறுதிமொழியை பதிவு செய்து வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு.

குப்பைகள் கொட்டுவதை தடுக்க உத்தரவிடக் கோரி

மதுரையைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர், ஒத்தக்கடை அருகே உள்ள சின்னக்குளம் மற்றும் அதனுடன் இணைந்த ஓடையை பாதுகாக்கும் வகையில், குப்பைகள் கொட்டுவதை தடுக்க உத்தரவிடக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 

மதுரை கிழக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் தாக்கல் செய்த பதில் மனுவில், மக்கும் கழிவுகள் உயிரிவாயு மற்றும் உரம் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுவதாகவும், மக்காத கழிவுகள் மட்டும் தற்காலிகமாக சேகரிக்கப்பட்டு, பின்னர் மதுரை மாநகராட்சி பெருங்குடியில் உள்ள ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை மையத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டது.

மேலும், குப்பைகள் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மட்டுமே அங்கு வைக்கப்படும் என்றும், இது நிரந்தர குப்பைக் கொட்டும் இடம் அல்ல என்றும் விளக்கமளிக்கப்பட்டது. பின்னர் இதனை பதிவு செய்த நீதிமன்றம்...," இந்த இடம் "சானிட்டரி லேண்ட்ஃபில்" அல்ல; தற்காலிக சேகரிப்பு மையம் மட்டுமே என்பதால், சாலிட் வேஸ்ட் மேலாண்மை விதிகளில் உள்ள தூர வரம்பு இவ்வழக்கில் பொருந்தாது. மேலும், சேகரிப்பு மையத்தைச் சுற்றி 20 அடி உயர தகர வேலி அமைக்கப்படும், குப்பைகள் 7 அடிக்கு மேல் குவிக்கப்படாது, மக்கும் கழிவுகள் அங்கு சேமிக்கப்படாது என்பதால் துர்நாற்றம் மற்றும் நீர்நிலை மாசுபாடு ஏற்படாது என அதிகாரிகள் உறுதியளித்தனர். இந்த உறுதிமொழி மீறப்பட்டால், பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம். இதையடுத்து, அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை பதிவு செய்த, நீதிபதிகள் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டது.

Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget