மேலும் அறிய

தேக்கடியில் புதிய சுற்றுலா திட்டம்; கேரள வனத்துறையால் ரெடியாகும் புதிய படகு - கட்டண விவரம் உள்ளே

தமிழக பொதுப்பணித்துறை சார்பில் கடந்த 7 ஆண்டுகளாக புதிய படக்குக்கு அனுமதி பெற முடியாத நிலையில் கேரள வனத்துறை சார்பில் தாராளமாக புதிய படகுகளை இயக்குவதற்கு தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கேரளா, தேக்கடி புலிகள் சரணாலயத்திற்கு வருமானத்தை அதிகரிக்கும் புதிய சுற்றுலாத் திட்டம் விரைவில் துவக்கப்படஉள்ளது. இதற்காக கேரள வனத்துறை புதிய படகுகள் இயக்குவதற்கு தயாராகி வருகிறது. தமிழக கேரள எல்லையில் 925 சதுர கி.மீ., பரப்பளவில் தேக்கடி புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. பெரியாறு புலிகள் சரணாலயத்திற்கு வங்கி உலக ஆண்டு தோறும் ரூ.300 கோடி நிதி வழங்கி வருகிறது. தற்போது தேக்கடியில் கேரள வனத்துறை மற்றும் சுற்றுலாதுறை இணைந்து 8 படகுகள் இயக்கி வருகிறது.

தேக்கடியில் புதிய சுற்றுலா திட்டம்; கேரள வனத்துறையால் ரெடியாகும் புதிய படகு - கட்டண விவரம் உள்ளே

இதன் மூலம் ஆண்டிற்கு ருபாய் பல லட்சம் வருவாய் வருகிறது. இந்த புதிய திட்டம் தற்போது வருவாயை மேலும் பெருக்கும் வகையில் கேரள வனத்துறைசார்பில் சிறப்பு சுற்றுலா திட்டம் புதிதாக துவக்கப்பட்டு இதற்காக புதிய படகுகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த சிறப்பு திட்டத்தில் வனப்பகுதியில் தங்கும் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இது குறித்து கேரள வனத்துறையினர் கூறியதாவது, ஓணம் பண்டிகையைமுன்னிட்டு புதிய சுற்றுலாத் திட்டம் தேக்கடியில் துவக்கப்பட உள்ளது.

Formula 4 : ”சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடக்குமா? இன்று மாலை தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்
தேக்கடியில் புதிய சுற்றுலா திட்டம்; கேரள வனத்துறையால் ரெடியாகும் புதிய படகு - கட்டண விவரம் உள்ளே

கேரள ஓணம் பண்டிகையை முன்னிட்டு புதிய சுற்றுலாத் திட்டம் தேக்கடியில் துவங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.19 ஆயிரம் பயணிகள் செல்லக்கூடிய வனத்துறையின் இரண்டு பைபர் படகுகள் இயக்கப்படும். அவற்றின் சீரமைப்பு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது.  சிறப்பு படகுகள் காலை 7:00 மணி முதல்மாலை 5:30 மணி வரை 7டிரிப் இயக்கப்படும். ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் அல்லது தனி நபர் படகில் பயணம் செய்யலாம். குடிநீர், சிற்றுண்டிசேவைகள் படகில் வழங்கப்படும்.

தேக்கடியில் புதிய சுற்றுலா திட்டம்; கேரள வனத்துறையால் ரெடியாகும் புதிய படகு - கட்டண விவரம் உள்ளே

பறவை மற்றும் படடாம்பூச்சி, வனவிலங்குகளை புகைப்படம் எடுக்க வருபவர்களுக்கு சிறப்பு படகு சவாரி  பயனளிக்கும். சீசனில் படகு டிக்கெட் பெற முடியாத குடும்பங்கள் ரூபாய் 19000 செலுத்தி சிறப்பு படகு சவாரி செய்யலாம் தேக்கடியில் ஏரியில் நடுவில் உள்ள லேக் பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் வனத்துறை கட்டத்தில் இரண்டு தங்கும் அறைகள் தயாராகி வருகின்றன. இரண்டு பேர் தங்கக்கூடிய ஒரு அறைக்கு உணவு உட்பட ரூபாய் 5000 வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் தங்க வருபவர்களுக்கு படகு பயணம் வனப்பகுதிக்கு ட்ரக்கிங் வியூ பாயிண்ட் பகுதியில் புகைப்படம் எடுக்க வாய்ப்பு இலவசமாக ஏற்படுத்தப்படும் ஓணம் பண்டிகையொட்டி புதிய சுற்றுலாத் திட்டங்கள் துவக்கப்பட உள்ளன ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை புலிகள் சரணாலயத்தின் பாதுகாப்பிற்கு பயன்படுத்த வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.  இந்த சூழ் நிலையில் தமிழக பொதுப்பணித்துறை சார்பில் கடந்த ஏழு ஆண்டுகளாக புதிய படகுக்கு அனுமதி பெற முடியாத நிலையில் கேரள வனத்துறை சார்பில் தாராளமாக புதிய படகுகளை இயக்குவதற்கு தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!

Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி

Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு

யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 

ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!

IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?

சூப்பர்ஸ்டார்னா சும்மாவா? ப்ரெஞ்சு படத்துலயே ரஜினிதான் மாஸ் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்

எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி

Embed widget