மேலும் அறிய

மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம் - எந்தெந்த பகுதிகளில் தெரியுமா ?

மதுரையில் வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமமின்றி நகருக்குள் சென்று வர 22 -ம் தேதி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

மதுரை கோரிப்பாளையம் மேம்பால பணிகளுக்காக நாளை (22 -ம் தேதி) சோதனை முறையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறதாக, மாநகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமமின்றி நகருக்குள் சென்று போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

கோரிப்பாளையத்தில் புதிய பாலம்

மதுரை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட இடங்களில் நாள்தோறும் போக்குவரத்து சிரமம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக மாட்டுத்தவணி சாலையில் தனியார் வணிக நிறுவனம் மற்றும் முக்கிய தனியார் மருத்துவமனையால் கடும் போக்குவரத்து ஏற்படுகிறது. அதே போல் நெல் பேட்டை பகுதியில் வெங்காய மார்கெட் செயல்படுவதால் சிரமம் ஏற்படுகிறது. அதே போல் கோரிப்பாளையம், ஆவின் பால்பண்ணை, சிக்னல் என பல இடத்தில் கடுமையான போக்குவரத்து நிலவுகிறது. இந்நிலையில் கோரிப்பாளையம் தேவர் சிலை பகுதியில் போக்குவரத்து சிரமத்தை குறைக்க புதிய பாலம் கட்டப்பட உள்ளது. இந்த சூழலில் மேம்பால பணிகளுக்காக நாளை சோதனை முறையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறதாக மாநகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
முற்பகல்

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து வரும் வாகனங்கள் கே.கே.நகர் ஆர்ச், ஆவின் சந்திப்பு, வைகை வடகரை ரோடு, செல்லூர் ரவுண்டானா, தத்தனேரி மெயின் ரோடு வழியாக ஆரப்பாளையம் செல்ல வேண்டும். நத்தம் மற்றும் அழகர்கோவில் ரோடு வழியாக ஆரப்பாளையம் மற்றும் பெரியார் செல்லும் வாகனங்கள் அவுட் போஸ்ட், மாவட்ட நீதிமன்றம், கே.கே.நகர் ஆர்ச், ஆவின் சந்திப்பு, சாத்தமங்கலம் ரோடு, பனகல் ரோடு. கோரிப்பாளையம் சந்திப்பு, ஏ.வி பாலம் வழியாக வந்து கீழவெளிவீதி மற்றும் யானைக்கல், வடக்கு மாரட் வீதி செல்ல வேண்டும். பெரியார் பேருந்து நிலையம் மற்றும் செல்லுார் புதுப்பாலம் வழியாக கோரிப்பாளையம் வரும் வாகனங்கள் எவ்வித மாற்றமுமின்றி தமுக்கம் கோகலே ரோடு, ஐ.ஓ.சி ரவுண்டான வழியாக நத்தம், அழகர்கோயில் சாலை மற்றும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
 
பிற்பகல்

பெரியார் பேருந்து நிலையம் மற்றும் செல்லூர் புதுப்பாலம் வழியாக வரும் வாகனங்கள் எம்.எம் லாட்ஜ், இ-2 சாலை, அரசன் பேக்கரி, நவநீதகிருஷ்னன் கோயில் சந்திப்பு, கோகலே ரோடு, IOC ரவுண்டானா வழியாக வந்து நத்தம் சாலை, அழகர்கோயில் மற்றும் மாட்டுத்தாவணி பேருந்துநிலையம் செல்ல வேண்டும். மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், நத்தம் சாலை, அழகர்கோவில் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் தமுக்கம் சந்திப்பில் வலதுபுறம் ( Wrong Right) திரும்பி நார்த் கேட் , தமிழரசி பேக்கரி, கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக ஆல்பட் விக்டர் பாலம் செல்ல வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தலைப்பு செய்திகள்

தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மேகமலை புலிகள் சரணாலயம்:
மேகமலை புலிகள் சரணாலயம்: "புலிக்குட்டி கொடுங்கள்!" - கிராம மக்களின் வினோத எதிர்ப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget