Video : பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அழகர் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாணம்.. பக்தி பரவசம் தரும் வீடியோ..
கொரோனா தொற்று தடை நீங்கியதைடுத்து, ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அழகர் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம் அழகர்கோயில் - கள்ளழகர் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாண வைபவம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.@iamarunchinna
— Ramesh tamil (@Rameshtamil10) March 18, 2022
கள்ளழகர்| திருவிழா pic.twitter.com/nI1dSiDZxI
மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாண வைபவம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.#கள்ளழகர் | #திருவிழா | #மதுரை | . . pic.twitter.com/SoWvt1d8KQ
— Arunchinna (@iamarunchinna) March 18, 2022