மேலும் அறிய

மதுரையில் கனமழை: வைகை வடகரை சாலையில் முழங்கால் அளவு தேங்கிய நீரில் சிக்கிய வாகன ஓட்டிகள்!

சாலைகளின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மெதுவாக சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மதுரை வைகை வடகரை சாலையில் மழை நீர் தேங்கி நின்றது.

மதுரையில் பெய்த கனமழையால் மதுரை வைகை வடகரை சாலையில் முழங்கால் அளவிற்கு தேங்கிய மழைநீரில் மூழ்கியபடி செல்லும் வாகனங்கள் பழுதாகி நின்று வருவதால் சிரமத்திற்கு ஆளான வாகன ஓட்டிகள்.

பெரியார் பேருந்து நிலையம் மதுரை ரயில்வே நிலையத்தை சூழ்ந்த மழை நீர் அவதியடைந்த பயணிகள்

மதுரையில் இன்று அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை கனமழை பெய்தது. மதுரை மாநகரின் பிரதான பகுதிகளான பெரியார் பேருந்து நிலையம், எல்லிஸ்நகர், சிம்மக்கல் மதுரை ரயில்வே நிலையம் வைகை ஆற்றுக் கரையோர பகுதி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்தது. இதன் காரணமாக மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மழை நீர் முழங்கால் அளவிற்கு தேங்கின்றதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள்  சிரமத்தை சந்தித்தனர். மதுரை பெரியார் பேருந்து நிலையம் மற்றும் ரயில்வே நிலையம் ஆகிய பகுதிகளில் மழைநீர் முழங்கால் அளவிற்கு தேங்கியதால்  பயணிகள்  சிரமத்தோடு சென்றனர்.

மதுரை வைகை வடகரை சாலையில் மழை நீர் தேங்கி நின்றது.

சாலைகளின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மெதுவாக சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதே போன்று மதுரை மாநகர் செல்லூர், நரிமேடு தத்தனேரி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்த நிலையில் மதுரை வைகை வடகரை சாலையில் மழை நீர் தேங்கி நின்றது. சேறும் சகதியுமாக மழை நீர் தேங்கி நின்ற நிலையில் மதுரை கோரிப்பாளையம் பகுதி முதல் ஆரப்பாளையம், தத்தனேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் சேறும் சகதியுமாக தேங்கிய மழைநீரில் மூழ்கிய படி சென்றன. இருசக்கர வாகனங்கள் மூழ்கும் அளவிற்கு மழை நீர் தேங்கி நின்றதால் சில வாகனங்கள் நீரில் மூழ்கி பழுதடைந்து நின்றது இதனால் வாகன ஓட்டிகள் தங்களது பணிக்கு செல்ல முடியாமல் பழுதடைந்த நிலையில் காத்திருந்தனர். மேலும் இருசக்கர வாகனத்தின் செல்பவர்கள் காலை உயர்த்தியபடி வாகனத்தை இயக்கியதால் கீழே விழுந்து விபத்து ஏற்படும் நிலையும் உருவானது. வைகை வடகரை பகுதியில் சிறிய அளவிற்கான மழை பெய்யும்போது கூட இதுபோன்று மழை நீர் தேங்கி நிற்பதால் தொடர்ந்து வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில் இதற்கான நிரந்தர தீர்வை மதுரை மாநகராட்சியும் பொதுப்பணித்துறை இணைந்து எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தலைப்பு செய்திகள்

உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!
மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
Embed widget