மேலும் அறிய

மதுரையில் நாளை (04.11.2025) முக்கிய இடங்களில் மின்தடை.. உங்க ஏரியா இருக்கா?

மதுரையில் நாளை (04.11.2025) பல இடங்களில் மின்தடை ஏற்படவுள்ளது, இது குறித்த முழுவிவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( நவம்பர் 04, 2025, செவ்வாய்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
 
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை காலை 09 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
மின்தடை செய்யப்படும் பகுதிகள்
 
* மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, எப். எப்.ரோடு, சின்னக் கண்மாய், தென்றல் நகர், மணிகண்டன் நகர், மயான ரோடு, அகஸ்தியர் தெரு, அன்பு நகர், காளியம்மன் கோயில், அருப்புக்கோட்டை மெயின் ரோடு, ஜெயவிலாஸ் முதல் வெற்றி தியேட்டர் வரை, வாசுகி தெரு, எல்.கே.துளசிராம் தெரு, மீனாட்சி நகர், கணபதி நகர், நல்லதம்பி தோப்பு, காவேரி தெருக்கள், செந்தமிழ் தெருக்கள், சவுடேஸ்வரியம்மன் கோயில், தாமரை தெரு, வைகை தெரு, குரு மஹால் பகுதி, ஓம்சக்தி நகர், பரமேஸ்வரி அம்மன் கோயில் தெரு, நந்தகோபாலன் தெரு, நேதாஜி தெரு, டி.வி.எஸ். நகர்.
 
*  தெற்கு வெளிவீதி, பவர் ஹவுஸ் ரோடு, சப்பாணி கோயில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட் வீதி, ஜரிகை காரத் தெரு, நாடார் வித்யாசாலை, சின்னக்கடை தெரு, மஞ்சணகார தெரு, சிங்கார தோப்பு, முகையதீன் ஆண்டவர் சந்து, வைக்கோல் கார தெரு, பாப்பன் கிணற்று சந்து, முகம்மதியார் சந்து, பெரியார் பஸ் ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம் ரோடு, திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு, மேலமாசி வீதி, இம்மையில் நன்மை தருவார் கோயில் தெரு, மேல வடம்போக்கித் தெரு, மேலவாசல் ஹவுசிங் போர்டு, மரக்கடை, திடீர் நகர், சுப்பிரமணியபுரம் 1 முதல் 3 தெருக்கள், எம்.கே.புரம், நந்தவனம், ரத்தினபுரம், சுந்தரராஜபுரம், காஜா தெரு, தெற்காவணி மூல வீதி, தெற்குமாசி வீதி, வீரராகவ பெருமாள் கோயில், கான்சாமேட்டு தெரு, எழுத்தாணிக்கார தெரு, பச்சரிசிக்கார தெரு, காஜிமார் தெரு, கட்ரா பாளையம், மேல பெருமாள் மேஸ்திரி வீதி, கிளாஸ் கார தெரு.
 
*  மகால் 1 முதல் 7 தெருக்கள், பால்மால் குறுக் குத் தெரு, ராணிபொன்னம்மாள் ரோடு, ஆதிமூலம் பிள்ளை சந்து, மேலத்தோப்பு, புதுமாகாளிப்பட்டி ரோடு, கிருதுமால் நதி ரோடு, திரவுபதி அம்மன் கோயில், பிள்ளையார் பாளையம், செட்டியூரணி, பாம்பன் ரோடு, பேலஸ் ரோடு, விளக்குத்தூண், பத்துத் துதூண், பந்தடி 1 முதல் 7 தெருக்கள், சிந்தா மணி ரோடு, மூலக்கரை, சூசையப்பர் புரம், அழகாபுரி, எம்.எம்.சி., காலனி, கே.ஆர்.மில் ரோடு, கீழவாசல், கீரைத்துறை, நெல்பேட்டை முதல் யானைக்கல் வரை, கீழமாரட் வீதி, கீழவெளி வீதி, வாழைத்தோப்பு, என்.எம்.ஆர். ரோடு, சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி, நாகுபிள்ளை தோப்பு.
 

தலைப்பு செய்திகள்

த.வெ.க., எங்களை சாப்டாக அணுகினால் நாங்களும் சாப்டாக  அணுகுவோம்: - தமிழிசை பேட்டி !
த.வெ.க., எங்களை சாப்டாக அணுகினால் நாங்களும் சாப்டாக  அணுகுவோம்: - தமிழிசை பேட்டி !
பள்ளிகளில் புகையிலை ஒழிப்பு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
பள்ளிகளில் புகையிலை ஒழிப்பு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
மதுரை மீனாட்சி கோயில் 60 கோடி அறக்கட்டளை சொத்து மோசடி: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் கைது!
மதுரை மீனாட்சி கோயில் 60 கோடி அறக்கட்டளை சொத்து மோசடி: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் கைது!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2026: பாதுகாப்பு, வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2026: பாதுகாப்பு, வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
TASMAC Holiday: மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
Volkswagen Cheapest SUV: நெக்ஸான், பிரெஸ்ஸா-க்கு நெருக்கடி.! புதிய கவர்ச்சிகரமான மலிவு விலை SUV-ஐ களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்
நெக்ஸான், பிரெஸ்ஸா-க்கு நெருக்கடி.! புதிய கவர்ச்சிகரமான மலிவு விலை SUV-ஐ களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
DMK vs TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Embed widget