மேலும் அறிய

பள்ளிகளில் புகையிலை ஒழிப்பு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

பள்ளி கல்லூரிகளில்  ராக்கிங் கட்டுப்படுத்தியது போல் பள்ளிகளிலும் புகையிலை போதை பொருட்களை கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட இலவச சட்ட உதவி மையத்துடன் இணைந்து பணியாற்று வாய்ப்பு உள்ளதா? - நீதிமன்றம்.

தமிழகத்தில் பள்ளிகளில் புகையிலை இல்லாத கல்வி நிறுவன வழிகாட்டுதல்களை செயல்படுத்த உத்தரவிட கோரிய வழக்கு குறித்து பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் - பள்ளி கல்வித்துறை

அபாயத்தை ஏற்படுத்தும் புகையிலை
 
மதுரையைச் சேர்ந்த மணிபாரதி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில்...“குட்கா, பான் பராக், பான் மசாலா போன்ற மெல்லும் புகையிலை வகைகளில் 4,000-க்கும் மேற்பட்ட வேதிப்பொருட்கள் உள்ளன. இவற்றில் குறைந்தது 40 வேதிப்பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கக்கூடியவை ஆகும். மெல்லும் புகையிலை பயன்பாடு, பல்வேறு வகையான புற்றுநோய்கள் மற்றும் இதய நோய்கள் உள்ளிட்ட பல நாள்பட்ட நோய்களுக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ளது. மெல்லும் மற்றும் நுகரப்படும் புகையிலையில் 'நிக்கோட்டின்' என்ற வேதிப்பொருள் உள்ளது.  இது வாய் அல்லது மூக்கின் திசுக்கள் வழியாக உறிஞ்சப்படுகிறது. இது ​​பக்கவாதம், வாய் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
 
பல் சுகாதாரப் பரிசோதனைகள்
 
தமிழகத்தில் கூல்லிப் மற்றும் புகையில்லா புகையிலைப் பொருட்களின் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் சிறு கடைகளில் எளிதாக கிடைக்கின்றன. ஏற்கெனவே பள்ளிகள் அருகே புகையிலை பொருட்களை விற்பவர்களை கைது செய்யவும், இது தொடர்பாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. எனவே, தமிழகத்தில் பள்ளிகளில் புகையிலை இல்லாத கல்வி நிறுவன வழிகாட்டுதல்களை செயல்படுத்தவும், தென் மாவட்டங்களில் குழந்தைகளுக்கு புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை தெரிவிக்க குழந்தை புகையிலை தடுப்பு மையம் அமைத்து ஆலோசனை நிபுணர், மருத்துவ பணியாளர் அல்லது குழந்தை உளவியலாளர் நியமிக்கவும், பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் குறைந்தது இரண்டு முறையாவது முறையான  வாய்வழி, பல் சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும். என கூறியிருந்தார்.
 
பள்ளி கல்வி துறை சார்பில் பதில்மனு தாக்கல்
 
இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திக்கேயன், ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளி கல்வித்துறை சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், பள்ளி கல்வி துறை சார்பில் பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

பள்ளிகளில் புகையிலை ஒழிப்பு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
பள்ளிகளில் புகையிலை ஒழிப்பு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம் - சட்டசபையில் சீறிய உதயநிதி
இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம் - சட்டசபையில் சீறிய உதயநிதி
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Kia Sorento Hybrid Diesel: ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
Toyota Fortuner Legender on EMI: மெர்சலான டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர லோன்ல வாங்க உங்க சம்பளம் எவ்ளோ இருக்கணும்.? EMI என்ன.?
மெர்சலான டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர லோன்ல வாங்க உங்க சம்பளம் எவ்ளோ இருக்கணும்.? EMI என்ன.?
Royal Enfield: பெஸ்ட் பைக்கை பீஸ்ட் ஆக்கும் ராயன் என்ஃபீல்ட் - ஹிமாலயன் 750, 5 அம்சங்கள் - லாஞ்ச், விலை விவரங்கள்
பெஸ்ட் பைக்கை பீஸ்ட் ஆக்கும் ராயன் என்ஃபீல்ட் - ஹிமாலயன் 750, 5 அம்சங்கள் - லாஞ்ச், விலை விவரங்கள்
Embed widget