மேலும் அறிய

Madurai: பெரியாரும் தமிழ் ஆர்வலர்; நானும் தமிழ் ஆர்வலர்; எனக்கும் அவருக்கும் சண்டையா? - மதுரை ஆதீனம்

திருப்பதி லட்டு விவகாரம் அது வைணவம் நான் சைவம் அது குறித்து நான் பேச மாட்டேன், நடிகர்களை பற்றியும் பேசமாட்டேன். - மதுரை ஆதீனம்

ஆதினமடத்திற்கு சென்று வைகையாறு தூய்மைப் பணி என்ற பெயரில் பணம்கேட்டு மிரட்டியது தொடர்பாக மதுரை ஆதினம் பேட்டி.

ஆதீனம் செய்தியாளர் சந்திப்பு

மதுரை வைகையாற்றை சுத்தப்படுத்துவதற்கு பணம் வேண்டும் என கூறி வழக்கறிஞர்கள் எனக் குறிப்பிட்டு மதுரை ஆதீனம் மடத்திற்கு சிலர் வந்ததாகவும் அப்போது பணம் தர முடியாது இதனை அரசாங்கமே வேலை செய்ய முடியாது, நீங்கள் எப்படி செய்யப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பியதால் அவர்கள் தன்றை அவதூறாக பேசிவிட்டு மிரட்டி அவதூறாக பேசியதாக மதுரை ஆதீனம் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதுரை ஆதினம்...,” வைகை ஆற்றை சுத்தம் செய்ய நாள் ஒன்று 15 ஆயிரம் பணம் கேட்டு வழக்கறிஞர்கள் 3 பேர் வந்தார்கள். 20 நாள் சுத்தம் செய்யணும், அந்த பணத்தை நீங்கள் தரவேண்டும் என்று கேட்டதற்கு முடியாது என்றேன். அரசாங்கம் இருக்கு மாவட்ட ஆட்சியர் இருக்கிறார், அனைவரும் சேர்ந்து தான் சுத்தம் செய்ய வேண்டும் தனிமரம் தோப்பாகாது உங்களால் செய்ய முடியாது. இதற்கு முன் இருந்த ஆதீனம்  எங்களுக்கு கொடுத்தார் என்று கூறினார்கள். அதன் நான், இதே போல்தான் பல வழக்கறிஞர்கள் அவரை ஏமாற்றி விட்டு சென்றனர். அதனால் உங்களுக்கு கொடுக்க முடியாது என்றேன் உடனடியாக அவர்கள் என்னை தாறுமாறாக அவதூறாக பேசி ஆதீனமாக இருப்பதற்கு எனக்கு தகுதி இல்லை என கூறினார்கள். (மேற்கோள் காட்டி பேசினார்) உங்க வீட்டிற்கு வந்து உனக்கு தலைவனாக இருக்க தகுதி இல்லை என்று சொன்னால் எப்படி இருக்கும் உங்களுக்கு அந்த மாதிரி இருந்தது. காவல் நிலையத்திற்கு எல்லாம் புகார் கொடுக்க நான் போக மாட்டேன் புகார் அளிக்கமாட்டேன்  அடிக்கடி என்னை மிரட்டினால் அவர்களை நானே பார்த்துக் கொள்வேன் என்றார். இப்படி ஒவ்வொருத்தனு இறங்குவ அவனுக்கு பதில் சொல்லிட்டு இருக்க முடியுமா நம்மளே பார்த்துக்குவோம். திருப்பதி லட்டு விவகாரம் அது வைணவம் நான் சைவம் அது குறித்து நான் பேச மாட்டேன், நடிகர்களை பற்றியும் பேசமாட்டேன்.

பழைய ஆதீனம் துப்பாக்கி வைத்திருந்தார் உங்களுக்கு அது தேவை இல்லையா.? என்ற கேள்விக்கு.?

துப்பாக்கி எல்லாம் இருக்கு.! எனக்கு என் வாய் தான் துப்பாக்கி., நான் வாயிலேயே பேசிக் கொள்கிறேன் என்றார். வக்கீல் குருசாமி என்பவர் என்னை மிரட்டினார். வைகையை 20 நாளைக்கு சுத்தம் செய்யணும், நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். சுத்தம் செய்ய நீங்களும் வரணும் என என்னை அழைத்தார்கள். எனக்கு அவர்கள் பார்த்தவுடன் சந்தேகம் வந்தது. வக்கீல் என்கிறார், ஒரு நாளைக்கு 15,000 பணம் கொடு என்கிறார். என்னை கூட வைகைக்கு வா.. என்கிறார்கள். என்னை வைகையில் தள்ளி விட்டால்..? என்ன செய்வது, எனக்கு நீச்சல்வேற தெரியாது நீ  போங்கப்பான்னு பகல் கொள்ளையா இருக்கே என அவர்களை திருப்பி அனுப்பிவிட்டேன். உங்களை எல்லாம் தூக்குறதுக்கு தான் பெரியார் தோன்றினார் என பேசிவிட்டு சென்றனர். இதெல்லாம் பேச வேண்டிய அவசியம் இல்லை. பெரியாருக்கும் எனக்கும் சண்டையா? நானும் தமிழ் ஆர்வலர், அவரும் தமிழ் ஆர்வலர். பெரியாருக்கும் எனக்கும் சண்டையா என பேசினேன்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கல்வெட்டுப்படி எடுத்தல் பயிற்சி.. விவரம்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget