மேலும் அறிய

மதுரை மக்களே அலர்ட்... நாளை போக்குவரத்து மாற்றம் - முழு விபரம் இதோ

10ஆம் தேதி மதுரையிலிருந்து அழகர்கோவில் சாலை வழியாக மேலூர் செல்லும் அனைத்து வாகனங்களும் கள்ளந்திரி, லெட்சுமிபுரம், மாங்குளம், கிடாரிபட்டி வழியாக மேலூர் செல்ல வேண்டும்

மதுரை நோக்கி அழகர்
 
சித்திரைத் திருவிழா நடைபெற்றும் வரும் சூழலில் 10-ம் தேதி கள்ளழகர் மலையை விட்டு மதுரை மாநகர் நோக்கி கிளிம்புகிறார். இந்த சூழலில் இது தொடர்பாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
வாகனங்கள் நிறுத்தும் இடம்
 
மதுரையிலிருந்து அழகர்கோவில் நோக்கி கடச்சனேந்தல் மற்றும் அப்பன்திருப்பதி வழியாக வரும் அனைத்து வாகனங்களும் 10-ஆம் தேதி மதுரை அழகர்கோவில் சாலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தும் இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும். அம்புவிடும் மண்டபம் - பைக்குகள் நிறுத்துமிடம் பாலாஜி அவன்யூ - தற்காலிக பேருந்து நிறுத்தம் மற்றும் 4 சக்கர வாகனங்கள், கேரளா நீட் அகாடமி - நான்கு சக்கர வாகனம், மாங்காய் தோட்டம்- டாடா ஏஸ் மற்றும் சிறிய ரக சரக்கு வாகனங்கள் நிறுத்துமிடம், மா.சத்திரப்பட்டி சந்திப்பு -காயில் கம்பெனி நான்கு  சக்கர வாகனம் பொய்கைகரைப்பட்டி தெப்பம் - இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம். மேலூரிலிருந்து அழகர் கோவில் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் 10.05.2025-ஆம் தேதி மேலூர் அழகர்கோவில் சாலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கீழ்கண்ட வாகன நிறுத்தும் இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
 
கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை
 
ஐஸ்வர்யா கார்டன் - நான்கு நிறுத்துமிடம் சக்கர வாகனம், முத்துலெட்சுமி ரைஸ்மில் பார்க்கிங் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம், பிரகாஷ் அய்யர் கார்டன் (மகாத்மா மாண்டிசோரி பள்ளி சந்திப்பு ) - இரு சக்கர வாகனம் நிறுத்துமிடம், அம்மன் மகால் அருகே இரு சக்கர வாகனம் நிறுத்துமிடம், கோட்டை இரண்டாவது நுழைவு வாயில்- தற்காலிக பேருந்து நிறுத்துமிடம், 10-ஆம் தேதி மேலூரிலிருந்து அழகர்கோவிலுக்கு வரும் அரசுப்பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் பிற்பகல் 1 மணி வரை அழகர்கோயில் வளாகம் வரை வந்து செல்லலாம், மதுரையிலிருந்து கடச்சனேந்தல் வழியாக அழகர்கோவில் செல்லும் ரோடு, மேலூரிலிருந்து கிடாரிப்பட்டி வழியாக அழகர்கோவில் செல்லும் ரோடு மற்றும் மதுரை-நத்தம் சாலையிலிருந்து சீகுபட்டி சந்திப்பு வழியாக அழகர்கோவில் செல்லும் ரோடு ஆகிய வழித்தடங்களில் 10ஆம் தேதி காலை முதல் எவ்வித கனரக வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

வேலை வேண்டுமா? விருதுநகரில் பிரம்மாண்ட தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 17!
வேலை வேண்டுமா? விருதுநகரில் பிரம்மாண்ட தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 17!
வெள்ளைக்காளி தாயார் பரபரப்பு புகார்: இன்ஸ்டாகிராம் அவதூறால் மகனின் எதிர்காலம் கேள்விக்குறி!
வெள்ளைக்காளி தாயார் பரபரப்பு புகார்: இன்ஸ்டாகிராம் அவதூறால் மகனின் எதிர்காலம் கேள்விக்குறி!
மதுரையில் இனி நெரிசல் இல்லாத பயணம்.... அவுட்டர் ரிங்ரோடு திறப்பு !
மதுரையில் இனி நெரிசல் இல்லாத பயணம்.... அவுட்டர் ரிங்ரோடு திறப்பு !
மதுரை: நாளை பராமரிப்பு மின் தடை.. ஜூலை 16 அன்று பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் !
மதுரை: நாளை பராமரிப்பு மின் தடை.. ஜூலை 16 அன்று பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் !

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
US Iran War: ஐய்யய்யோ.! “மத்திய கிழக்கில் மொத்த எரிபொருள் ஏற்றுமதியும் ஸ்தம்பிக்கும்“; ஈரானின் IRGC வார்னிங்
ஐய்யய்யோ.! “மத்திய கிழக்கில் மொத்த எரிபொருள் ஏற்றுமதியும் ஸ்தம்பிக்கும்“; ஈரானின் IRGC வார்னிங்
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Weather Update: தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
Embed widget