மேலும் அறிய

ரேஷன் கடைக்கு வரும் ப்ளுடூத் முறை.. எளிமையாக்க பொட்டல முறையை அமல்படுத்த கோரிக்கை

ரேஷன் கடையில் ப்ளுடூத் முறையில் பி.ஓ.எஸ் கருவியுடன் எடை தராசை இணைப்பதில் உள்ள சிக்கல்களை சரி செய்ய கோரிக்கை - தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர்கள் சங்கத்தினர்.

ரேஷன் கடைகளுக்கு சரியான எடையில் பொருட்கள் கொடுத்து விட்டு தொழில் நுட்ப கோளாறுகளை சரி செய்து  பொட்டல முறை அமுல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை
 
தமிழ்நாடு முழுவதும் ப்ளுடூத் முறையில் ரேஷன் கடையில் பி.ஓ.எஸ் கருவியுடன் எடை தராசை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரேசன்கடைகளில் அவ்வப்போது சிக்னல் கோளாறுகளும் முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு முறை ரேகை வைத்து பொருட்கள் கொடுப்பதிலேயே சிரமம் உள்ளது. இதனிடையே தற்போது செயல்படுத்தும் ப்ளூடூத் முறையினால் NPHH கார்டுகளுக்கு 5 முறையும் PHH கார்டுகளுக்கு 7 முறையும் கைரேகை பதிய வேண்டும் நிலை உள்ளதாகவும், ஏராளமான ரேசன் கடைகளில் எடையாளர் இல்லாத நிலையில் ஒரே பணியாளர் இரண்டு வேலை செய்ய வேண்டும் நிலை உள்ளதாகவும், இதனால் நேர விரையம் ஏற்படும் பணியாளர்கள் ஒரு முறை கைரேகை வைத்தாலே அனைத்து பொருட்களும் வழங்கப்படும் விதமாக தொழில் நுட்பத்தை செயல்படுத்த வேண்டும் என கோரியும்,
 
பொட்டல முறை அமல்படுத்த வேண்டும்
 
நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் மூட்டை எடை குறைவாக இருப்பதால் மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்த வேண்டும், ரேஷன் கடைகளுக்கு சரியான எடையில் பொருட்கள் கொடுத்து விட்டு தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்து விட்டு, பொட்டல முறை அமுல்படுத்த வேண்டும், ரேஷன் கடைகளில் போதிய இட வசதி ஏற்படுத்தி பணியாளர்களுக்கு கழிவறை வசதி செய்து தரப்படவேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில்  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை சந்தித்து மனு அளித்தனர்.
 
மூட்டை எடை குறைவாக உள்ளது
 
ரேஷன் கடையில் ப்ளுடூத் முறையில் பி.ஓ.எஸ் கருவியுடன் எடை தராசை இணைப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. அதனை சரி செய்ய வேண்டும், நுகர்பொருள் வாணிபக் கழக கடைகளிலிருந்து  ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் மூட்டை எடை குறைவாக இருப்பதால் மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்த வேண்டும், ரேசன்கடைகளில் அவ்வப்போது POS இயந்திரத்தில் சர்வர் பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம் என தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
 
தலைப்பு செய்திகள்

மேகமலை மலைவாழ் மக்கள் போராட்டம்: ஆர்ப்பாட்டத்தில் இளைஞருக்கு திடீர் வலிப்பு; எம்.எல்.ஏ. ஆவேச பேச்சு!
மேகமலை மலைவாழ் மக்கள் போராட்டம்: ஆர்ப்பாட்டத்தில் இளைஞருக்கு திடீர் வலிப்பு; எம்.எல்.ஏ. ஆவேச பேச்சு!
மன உளைச்சல்: இரும்புச் சங்கிலியால் கல்லைக் கட்டி பழனியில் மாணவர் தற்கொலை!
மன உளைச்சல்: இரும்புச் சங்கிலியால் கல்லைக் கட்டி பழனியில் மாணவர் தற்கொலை!
பழனி 100 கோடி நில மோசடி: சார்பதிவாளர் கைது, இடைத்தரகர் தலைமறைவு! நடந்தது என்ன?
பழனி 100 கோடி நில மோசடி: சார்பதிவாளர் கைது, இடைத்தரகர் தலைமறைவு! நடந்தது என்ன?
மணி என பெயர் வைத்துள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படமாக இருக்கும் - வதந்தி 2 சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சசிகுமார் !
மணி என பெயர் வைத்துள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படமாக இருக்கும் - வதந்தி 2 சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சசிகுமார் !

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Volkswagen Virtus Anniv., Edition: அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்
அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
Embed widget