மேலும் அறிய

மணி என பெயர் வைத்துள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படமாக இருக்கும் - வதந்தி 2 சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சசிகுமார் !

வதந்தி வெப் சீரியஸில் முடக்காத்தான் மணி மட்டுமல்ல மணி என்ற பெயரை வைத்திருக்க கூடியவர்கள் படத்தை பார்த்தால் மகிழ்ச்சியடைவார்கள், நான் ஜல்லிக்கட்டையோ மாடுபிடி வீரர்களை தவறாக சித்தரிக்க அனுமதிக்கமாட்டேன்

வதந்தி 2 வெப் சீரியஸில் முடக்காத்தான் மணி மட்டுமல்ல எந்த மணி என பெயர் வைத்துள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படமாக இருக்கும். ஜல்லிக்கட்டு மாடுபடி வீரர்களை தப்பாக சித்தரிக்க நான் விட மாட்டேன் - மாடுபிடி வீரர் முடக்காத்தான் மணியை நேரில் சந்தித்து விளக்கமளித்த நடிகர் சசிக்குமார்.

சசிக்குமார் நடிக்கும் வதந்தி 2 வெப் சீரியஸ்

நடிகர் சசிக்குமார் நடிக்கும் வதந்தி 2 வெப் சீரியஸில் முடக்காத்தான் மணி என்ற கதாபாத்திரம் தவறாக காட்டப்பட்டுள்ளதாக கூறி வெப் சீரியஸ்க்கு தடை விதிக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த பிரபல மாடுபிடி வீரரும், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மையத்தின் தலைவரான முடக்காத்தான் மணி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மையத்தின் தலைவரான முடக்காத்தான் மணியை நேரில் சந்தித்த நடிகர் சசிக்குமார் வதந்தி படத்தில் முடக்காத்தான் மணி என்ற பெயரை தவறாக சித்தரிக்கவில்லை என விளக்கமளித்ததோடு , நான் காரி என்ற படத்தில் நடித்தேன் மதுரைகாரனாக தனக்கு ஜல்லிக்கட்டு குறித்து தெரியும் எனவும், வதந்தி வெப் சீரியஸில் முடக்காத்தான் மணி மட்டுமல்ல மணி என்ற பெயரை வைத்திருக்க கூடியவர்கள் படத்தை பார்த்தால் மகிழ்ச்சியடைவார்கள், நான் ஜல்லிக்கட்டையோ மாடுபிடி வீரர்களை தவறாக சித்தரிக்க அனுமதிக்கமாட்டேன் என்றார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

மணி என பெயர் வைத்துள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படமாக இருக்கும் - வதந்தி 2 சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சசிகுமார் !
மணி என பெயர் வைத்துள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படமாக இருக்கும் - வதந்தி 2 சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சசிகுமார் !
வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Embed widget