மேலும் அறிய

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் படித்த பார்வை குறைபாடு மாற்றுத்திறனாளி வங்கித் தேர்வில் தேர்ச்சி

மாற்றுத்திறனாளிகள் பிரிவில் என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் படித்து போட்டி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்.

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 4 மாதங்களாக படித்த பார்வை குறைபாடு மாற்றுத்திறனாளி வங்கித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு நூலகம்

மதுரை புதுநத்தம் சாலையில் அமைந்துள்ளது கலைஞர் நூற்றாண்டு நூலகம். பிரமாண்ட கட்டிட அமைப்புடன் கட்டப்பட்ட இந்த நூலகத்தில் ஏகப்பட்ட வசதிகள் உள்ளது. தென் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. இங்கு குழந்தைகள் முதல் ஐ.ஏ.எஸ்., போட்டித்தேர்விற்கு படிக்கும் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் உள்ளது. தற்போது இங்கு ஏராளமான மாணவர்கள் போட்டிதேர்விற்காக பயின்று வருகின்றனர். மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 4 மாதங்களாக படித்த பார்வை குறைபாடு மாற்றுத்திறனாளி வங்கித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

- விஷ ஜந்துக்களால் கடிபடும் ஜாதகம் எது? அதற்கான பரிகாரங்களாக நம்பப்படுபவை என்னென்ன?

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் படித்த பார்வை குறைபாடு மாற்றுத்திறனாளி வங்கித் தேர்வில் தேர்ச்சி

மாற்றுத்திறனாளி மாணவர் சாதனை 

மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்த 25 வயது இளைஞர் ஶ்ரீகாந்த் பார்வையற்ற மாற்றுத்திறனாளி, ஶ்ரீகாந்தின் தந்தை மாரிமுத்து ஆட்டோ ஒட்டுநராக பணி செய்து வருகிறார். தாய் அங்குச் செல்வி வீட்டு வேலை செய்கிறார். வீட்டுக்கு ஒரே மகனான உள்ள ஶ்ரீகாந்த் தனது கடின உழைப்பின் காரணமாக பி.ஏ., பி.எட்., படித்தார், பின்னர் போட்டி தேர்வு எழுதி அரசு பணிக்கு செல்ல வேண்டும் என விருப்பமாக கொண்ட ஸ்ரீகாந்த் டி.என்.பி.எஸ்.சி, வங்கி தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எழுதி வந்துள்ளார். இந்நிலையில் 4 மாதங்களுக்கு முன்பாக மதுரை நத்தம் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலக மாற்றுத்திறனாளிகள் பிரிவில் பிரெய்லி முறையில் வடிவமைக்கப்பட்ட போட்டித் தேர்வு புத்தகங்களை படிக்க தொடங்கியுள்ளார், 4 மாதங்களாக இடைவிடாது படித்த ஸ்ரீகாந்த் தனியார் வங்கி நடத்திய போட்டி தேர்வில் உதவி மேலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் படித்த பார்வை குறைபாடு மாற்றுத்திறனாளி வங்கித் தேர்வில் தேர்ச்சி

தேர்வில் வெற்றி பெற்று வங்கி உதவி மேலாளராக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும், கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் பணியாளர்கள் உதவியுடன் பங்கின் தேர்வில் வெற்றி பெற முடிந்தது எனவும் ஸ்ரீகாந்த் தெரிவித்தார், மேலும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பிரிவில் என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் படித்து போட்டி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் எனக் கூறினார்.

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - IAF Agniveer Recruitment 2024:விமானப் படையில் பணி;விண்ணப்பிக்க நாளையே கடைசி - மறந்துடாதீங்க!

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Aavin Recruitment: ரூ.43,000 சம்பளத்தில் வேலை! வரும் 13-ஆம் தேதி நேர்காணல் - எங்கே? எப்போது?

தலைப்பு செய்திகள்

Madurai Jasmine Rate ; ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்தம்.. எகிறும் மதுரை மல்லிகைப் பூ விலை !
Madurai Jasmine Rate ; ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்தம்.. எகிறும் மதுரை மல்லிகைப் பூ விலை !
அரசு கல்லூரி மாணவர்கள் போராடத் தடை? முதல்வர் பரிசீலனை - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி !
அரசு கல்லூரி மாணவர்கள் போராடத் தடை? முதல்வர் பரிசீலனை - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி !
மதுரையில் புதிய ரயில்வே ஜங்சன் கட்டடம்.. வசதிகள் தாராளம் - மேம்பாட்டு பணிகள் எவ்வளவு முடிந்திருக்கிறது?
மதுரையில் புதிய ரயில்வே ஜங்சன் கட்டடம்.. வசதிகள் தாராளம் - மேம்பாட்டு பணிகள் எவ்வளவு முடிந்திருக்கிறது?
த.வெ.க., எங்களை சாப்டாக அணுகினால் நாங்களும் சாப்டாக  அணுகுவோம்: - தமிழிசை பேட்டி !
த.வெ.க., எங்களை சாப்டாக அணுகினால் நாங்களும் சாப்டாக  அணுகுவோம்: - தமிழிசை பேட்டி !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
LIVE | Kerala Lottery Result Today (22.08.2026): காருண்யா கேரளா லாட்டரி; காசு கொட்டுமா? கட்டைய போட்ருமா?
LIVE | Kerala Lottery Result Today (22.08.2026): காருண்யா கேரளா லாட்டரி; காசு கொட்டுமா? கட்டைய போட்ருமா?
Embed widget