மேலும் அறிய

மதுரை ஹோட்டலில் ஒரு ரவா தோசை ரூ.189... மேலும் டிப்ஸ், ஜிஎஸ்டி என வாடிக்கையாளருக்கு பில் ஷாக்!

ஒரு ரவா தோசை 189 ரூபாய், டிப்ஸ்க்கு GST வரி STAFF CONTRIBUTION 4% என டிப்ஸ்க்கு % போட்ட மதுரை  ஹோட்டல்.

குடும்பத்தோடு சாப்பிடனும்னா பர்சனல் லோன் தான் போடனும் பில் ஷாக்கில் இருந்து மீள்வதற்கு சீரக மிட்டாய், கமர்கட்டு மிட்டாய் வழங்கியதாக  சமூகவலைதளத்தில் கிண்டலாக பதிவிட்ட வாடிக்கையாளர்.

சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகும் பதிவு.
 
மதுரை மாநகர் ஐயர் பங்களா கண்ணனேந்தல் சந்திப்பு  அன்பு நகர் பகுதியில் உள்ள தனியார் ( மருதீஸ்வரர் ) என்ற  Luxury உணவகம் செயல்பட்டுவருகிறது. இந்த உணவகத்தில் நேற்று முன்தினம் சாப்பிட சென்ற வாடிக்கையாளர் ஒருவர் ரவா தோசை சாப்பிட்டுவிட்டு பில்டர் காபி கொடுத்துள்ளார். இதனையடுத்து உணவிற்கான பணத்தை செலுத்துவதற்காக பில் வாங்கி பார்த்த போது அதில் ரவா தோசை ஒன்று 189 ரூபாய் என பெங்களூரு நகரில் உள்ள விலை போல ரேட் போடப்பட்டிருந்தது. இதே போன்ற ஒரு பில்டர் காபி விலை  69 ரூபாய் எனவும் ஒட்டுமொத்தமாக இரண்டும் சேர்த்து 258 ரூபாய் பில் போடப்பட்டது. மேலும் அதே பில்லில் Staff Contribution  4%  Optional என டிப்ஸ்க்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. அதில் 10 ரூபாய் 32 பைசா எனவும் ஒட்டுமொத்தமாக டிப்ஸோடு சேர்ந்து 268 ரூபாய் 32 பைசாவிற்கு டிப்ஸ்க்கும் சேர்த்து 5 சதவிகித GST வரி யாக மொத்தம் 13ரூபாய் 42 பைசா  போடப்பட்டிருந்தது.
 
கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
 
மேலும் ரவுண்ட்- அப் என போடப்பட்டு ஒட்டுமொத்தமாக 282 ரூபாய் பில் போடப்பட்டுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் பணத்தை செலுத்தி விட்டு தற்போது இது குறித்த பதிவை பில்லுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கடவுளுக்கு நன்றி நான் தனியாக சென்றேன்!!! குடும்பத்தோடு போய் சாப்பிட வேண்டும் என்றால் பில் கட்டுவதற்கு பர்சனல் லோனுக்கு தான் அப்ளை செய்ய வேண்டும் போல எனவும், வரவேற்பு குளிர்பானம், பில்லின் ஷாக்கில் இருந்து மீள்வதற்கு வெள்ளை சீரக மிட்டாய் மற்றும் 4 கமர்கட்டு முட்டாய் கொடுத்தார்கள் எனவும் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
 
டிப்ஸ் எப்படி ஜிஎஸ்டி போடுவீர்கள் என்று கேள்வி அளிப்பதற்கு பதில் கிடைக்கவில்லை.
 
உணவகம் வசதியான அனுபவம் என்றாலும் பட்ஜெட் அதிர்ச்சி எனவும் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து உணவக தரப்பில் விளக்கம் கேட்டபோது தாங்கள் டிப்ஸ் என்பதை கட்டாயப்படுத்தி கேட்பதில்லை ஆப்ஷனல் என்கின்ற அடிப்படையிலேயே கேட்டுள்ளோம். யாரையும் கட்டாயப்படுத்த மாட்டோம் எனவும் தெரிவித்தனர். டிப்ஸ் எப்படி ஜிஎஸ்டி போடுவீர்கள் என்று கேள்வி அளிப்பதற்கு பதில் கிடைக்கவில்லை. மேலும் சமூகவலைதளத்தில் பதிவிட்ட வாடிக்கையாளரிடம் தாங்கள் பேசி விளக்கம் அளித்துள்ளதாகவும் உணவக தரப்பில் தெரிவித்தனர்.
 
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மேகமலை புலிகள் சரணாலயம்:
மேகமலை புலிகள் சரணாலயம்: "புலிக்குட்டி கொடுங்கள்!" - கிராம மக்களின் வினோத எதிர்ப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget