மேலும் அறிய

ஒலிபெருக்கிகள், ஸ்பீக்கர்கள் வைப்பது நடைமுறைதான், அதற்கு முற்றிலும் தடை விதிக்க முடியாது- உயர் நீதிமன்றம் !

குடமுழுக்கு விழா நடைபெறும் பொழுது ஒலிபெருக்கிகள், ஸ்பீக்கர்கள் வைப்பது நடைமுறைதான்.அதற்கு முற்றிலும் தடை விதிக்க முடியாது- உயர் நீதிமன்றம் மதுரை கிளை

குடமுழுக்கு விழாவை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள, ஸ்பீக்கர்கள், அனுமதிக்கப்பட்ட அளவில்  ஒலி அளவில் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

ஒலி பெருக்கி  வைத்து அங்கு வசிப்பவர்களை தொந்தரவு செய்யக்கூடாது

திருச்சி பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் தாக்கல் செய்த மனுவில்..," திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம், செவலூர் கிராமத்தில் உள்ள, அப்பு அய்யர் குளத்தைச் சுற்றி 300 குடியிருப்புகளில் மக்கள் குடும்பத்துடன்  வசித்து வருகிறார்கள். செவலூர் கிராம அப்பு அய்யர் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள,
 ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, மே 30ஆம் தேதி வரை கோவில் அருகில் அதிக எண்ணிக்கையிலும், அதிக ஒலி அளவிலும் பாக்ஸ் ஸ்பீக்கர்கள், ஒலி பெருக்கி  வைத்து அங்கு வசிப்பவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் பரத சக்கரவர்த்தி, பூர்ணிமா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்...," குடமுழுக்கு விழா நடைபெறும் பொழுது ஒலிபெருக்கிகள்,வைப்பது நடைமுறைதான். அதற்கு முற்றிலும் தடை விதிக்க முடியாது. அதே நேரத்தில், அனுமதிக்கப்பட்ட அளவில் ஒலிபெருக்கிகள் ஒலி அளவு இருக்க வேண்டும். அதிக ஒலி அளவில் வைக்க கூடாது.மக்கள்  பாதிக்கப்படுவர். எனவே அனுமதிக்கப்பட்ட அளவில் தொந்தரவு இல்லாத வகையில்,ஒலி  பெருக்கிகள் ஸ்பீக்கர்களை பயன்படுத்த வேண்டும். மேலும் மணப்பாறை டிஎஸ்பி சம்பவ இடத்திற்கு சென்று குடமுழுக்கு விழாவை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள, ஸ்பீக்கர்கள், அனுமதிக்கப்பட்ட அளவில்  ஒலி அளவில் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Embed widget