மேலும் அறிய

கேரள அரிக்கொம்பன் காட்டு யானை தமிழக வனப்பகுதிக்குள் இறங்கியதால் பொதுமக்கள் அச்சம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்டோரை உயிர்பலி வாங்கிய அரிக்கொம்பன் காட்டு யானை மேகமலை வனப்பகுதிக்குள் இறங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அரிக்கொம்பன் என்ற காட்டு யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தது. அங்குள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை  சேதம்  செய்து வந்ததுடன், 20-க்கும் மேற்பட்டோரை அந்த யானை உயிர்பலி வாங்கியுள்ளது. இதையடுத்து கேரள வனத்துறையினர் அந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, தமிழக-கேரள எல்லையாக இருக்க கூடிய பெரியாறு புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட தேக்கடி மேதகானம் வனப்பகுதியில் விட்டனர்.

The Kerala Story Review: வெறுப்பு பிரச்சாரமா? உண்மை கதையா? தி கேரளா ஸ்டோரி விமர்சனம்!


கேரள அரிக்கொம்பன் காட்டு யானை தமிழக வனப்பகுதிக்குள் இறங்கியதால் பொதுமக்கள் அச்சம்

இந்தநிலையில் அந்த காட்டு யானை அங்கிருந்து இடம்பெயர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஹைவேவிஸ் மலைப்பகுதிக்கு வந்துள்ளது. மேலும் நேற்று முன்தினம் அதிகாலை இரவங்கலாறு பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்கு அரிக்கொம்பன் காட்டு யானை வந்துள்ளது.

Chennai Airport : சென்னை விமான நிலையத்தில், அதிகரித்த பயணிகளின் எண்ணிக்கை.. குறைந்த விமானங்கள்..


கேரள அரிக்கொம்பன் காட்டு யானை தமிழக வனப்பகுதிக்குள் இறங்கியதால் பொதுமக்கள் அச்சம்

அப்போது குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு, அங்கிருந்த அரிசி மூட்டையை எடுத்து தின்றது. பின்னர் அங்கிருந்து காட்டு யானை சென்றுவிட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஹைவேவிஸ் பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே அரிக்கொம்பன் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

TN Rain Alert : அடுத்த 5 நாட்களுக்கு இங்கெல்லாம் மழை இருக்காம்.. உஷார் மக்களே.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!


கேரள அரிக்கொம்பன் காட்டு யானை தமிழக வனப்பகுதிக்குள் இறங்கியதால் பொதுமக்கள் அச்சம்

CM Stalin: சாதி மதம் என மக்களைப் பிரித்து பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல் புரியாது - முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி..!

இதற்கிடையே வனத்துறை உயர் அதிகாரிகள் இதுதொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் வனத்துறையினர் சார்பில் கூறப்படுவதாக அரிக்கொம்பன் காட்டு யானை ஹைவேவிஸ் மலைப்பகுதியில் தொடர்ந்து முகாமிட்டுள்ளது. தற்போது அந்த யானை அப்பர் மணலாறு பகுதியில் உள்ளது. பொதுமக்கள் அத்துமீறி வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம். அந்த யானை வனத்துறையின் கண்காணிப்பில் உள்ளது. மேலும் அதன் அடுத்தக்கட்ட நகர்வுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை   என்று பொதுமக்களுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
Embed widget