மேலும் அறிய

Adimali Kumily NH: அடிமாலி To குமுளி... விரைவில் தொடங்கும் பணி..சுற்றுலா பயணிகளே இங்க போக இனி ஈஸி..!

Adimali Kumily National Highway: அடிமாலி-குமுளி தேசிய நெடுஞ்சாலை இடுக்கி மாவட்டத்தின் உயிர்நாடியாக மாறும் என்று  கூறப்படுகிறது.

கேரள மாநிலம் என்றாலே மலைகள் நிறைந்த இயற்கை அழகு நம்மை வரவேற்கும். அங்கிருக்கும் கால சூழல், உணவு பழக்க வழக்கங்கள் உட்பட கேரளாவிற்கென தனி சிறப்பு உண்டு. அந்த வகையில் கேரளாவில் பல்வேறு சுற்றுலா தலங்கள் இருந்தாலும் தமிழகத்திற்கு அருகில் குறிப்பாக தேனி மாவட்டத்திலிருந்து செல்லக்கூடிய குமுளி, தேக்கடி , மூணாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் தமிழக மக்கள் மட்டுமின்றி வெளி மாநிலத்தவர் பல்வேறு தரப்பினர் சென்று வருகின்றனர். அப்படி வந்து, செல்லும் பொழுது ஏற்படும் கூட்ட நெரிசலில் சிக்கும் கேரளாவில் உள்ள மூணாறு முதல் தேக்கடி வரையில் உள்ள முக்கிய மலைவழிச்சாலைகள் கடும் போக்குவரத்து நெரிசலை சந்திக்கிறது. இதனை தவிர்க்கவும் சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் வேலைகளை கேரள சுற்றுலா துறையினரும் இடுக்கி மாவட்டமும் தொடர்ந்து பல்வேறு பணிகளை செய்து வருகிறது.


Adimali Kumily NH: அடிமாலி To குமுளி... விரைவில் தொடங்கும் பணி..சுற்றுலா பயணிகளே இங்க போக இனி ஈஸி..!

இந்த நிலையில்தான் ஏற்கனவே திடமிடப்பட்ட 77 கி.மீ நீளமுள்ள அடிமாலி முதல் குமுளி வரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை (NH 185)க்கான நிலம் கையகப்படுத்தும் பணியை மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலை (NH) பிரிவு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தப் பாதையில் நிலம் கையகப்படுத்துவதற்கான முன்மொழியப்பட்ட திட்டமிடல் அரசிதழ் அறிவிப்பை அரசாங்கம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

CBSE Board Exams: 2026 முதல் ஆண்டுக்கு 2 சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்.. அடுத்த வாரம் வெளியாகும் வரைவு திட்டம்...

நிதி ஒதுக்கீடு

தேசிய நெடுஞ்சாலை உதவி நிர்வாகப் பொறியாளர் ரெக்ஸ் பெலிக்ஸ்  அவர் கூறுகையில், இங்கு நெடுஞ்சாலை 30 மீட்டர் அகலப்படுத்தப்படும் என்று கூறினார். நெடுஞ்சாலைக்கான மொத்த மதிப்பிடப்பட்ட செலவு 1,000 கோடி எனவும், நிலம் கையகப்படுத்துதலுக்காக மத்திய அரசு ஏற்கனவே 484 கோடியை ஒதுக்கியுள்ளது என்று பெலிக்ஸ் கூறினார். இதுகுறித்து மேல் அதிகாரிகள் கூறுகையில், மொத்தம் 280 ஹெக்டேர் பரப்பளவில் 1,494 தனியார் மற்றும் அரசு சொத்துக்களில் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். இந்தத் திட்டத்திற்காக தேவிகுளம், உடும்பன்சோலா மற்றும் இடுக்கி தாலுகாக்களில் இருந்து நிலம் கையகப்படுத்தப்படும் என்று அதிகாரி கூறினார்.


Adimali Kumily NH: அடிமாலி To குமுளி... விரைவில் தொடங்கும் பணி..சுற்றுலா பயணிகளே இங்க போக இனி ஈஸி..!

புதிய நெடுஞ்சாலை சீரமைப்பு, இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினர் டீன் குரியகோஸின் கூற்றுப்படி, அடிமாலியிலிருந்து குமுளி வரையிலான தூரத்தை 77 கி.மீ ஆகக் குறைக்கும். இந்த நெடுஞ்சாலை மாவட்டத்தின் மையப் பகுதியைக் கடந்து செல்கிறது. இந்த நெடுஞ்சாலை இரண்டு பாதைகள் கொண்டிருக்கும். ஆரம்பத் திட்டம் NH-ஐ 18 மீட்டராக விரிவுபடுத்துவதாக இருந்தது, ஆனால் அது பின்னர் திருத்தப்பட்டது. நிலம் கையகப்படுத்தல் விரைவில் தொடங்கும்  என்று  தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரியான குரியகோஸ் கூறினார்.


Adimali Kumily NH: அடிமாலி To குமுளி... விரைவில் தொடங்கும் பணி..சுற்றுலா பயணிகளே இங்க போக இனி ஈஸி..!

இடுக்கி மாவட்டத்தின் உயிர்நாடி

மேலும் இதுகுறித்து நெடுஞ்சாலைப் பணிகள் முடிந்ததும், பயணிகள் தேக்கடியை எளிதாக அடைய முடியும். இந்த நெடுஞ்சாலை இடுக்கி மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும். மூணாரிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் புதிய நெடுஞ்சாலை வழியாக இடுக்கி அணை மற்றும் தேக்கடியையும் அடையலாம் என்று தேசிய நெடுஞ்சாலை வட்டாரங்களில் கூறுகின்றனர். மேலும் புதிய நெடுஞ்சாலை இடுக்கியில் உள்ள வெள்ளரம்குன்னு, ஆனவிலசம், பனம்குட்டி, கீரித்தோடு, செலச்சுவடு, கரிம்பன், தடியம்பாடு மற்றும் அடிமாலி போன்ற கிராமங்களை இணைக்கும். இந்த நெடுஞ்சாலை இடுக்கி மாவட்டத்தின் உயிர்நாடியாக மாறும் என்று  கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Embed widget