மேலும் அறிய

Jallikattu 2024 : தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகும் காளைகள்

பொங்கல் பண்டிகை வருவதையொட்டி தேனி அய்யம்பட்டி , பல்லவராயன்பட்டி , திண்டுக்கல் வடமதுரை, ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ள காளைகள் தயாராகி வருகின்றன.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு  ஆண்டு தோறும் தைப்பொங்கல் முதல் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வெகு விமர்சையாக நடைபெறும். தேனி மாவட்டத்தை பொறுத்தவரையில் சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டியிலும் பல்லவராயன்பட்டியிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

Budget: மோடி அரசின் கடைசி பட்ஜெட்.. பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் இடைக்கால நிதிநிலை அறிக்கை

Jallikattu 2024 : தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகும் காளைகள்

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் பில்லமநாயக்கன்பட்டி, புகையிலைப்பட்டி, கொசவபட்டி, மாரம்பாடி, நத்தம் கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்தநிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் மல்லுக்கட்ட காளைகளை உரிமையாளர்கள் தயார்படுத்தி வருகின்றனர். தங்களது காளைகளுக்கு சீறிப்பாயுதல், வீரர்களுக்கு போக்கு காட்டுதல், மண்குவியலை குத்துதல், நீச்சல் பயிற்சி, மூச்சு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை உரிமையாளர்கள் அளிக்க தொடங்கியுள்ளனர்.

TNPSC Group 2 Result: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் : பார்ப்பது எப்படி?

Jallikattu 2024 : தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகும் காளைகள்

மேலும், ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு காளைகளுக்கு உணவில் தொடங்கி பயிற்சி வரை அனைத்திலும் சிறப்பு கவனம் செலுத்தப்படும். வாடிவாசலில் இருந்து வெளியேறும்போது காளைகள், காலை எடுக்கும் வேகம்தான் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் ஓடுவதற்கு உதவும்.

Shankaracharyas: "அவரு ராமர் சிலைய தொடுவாரு, நான் கைய தட்டிட்டு இருக்கணுமா" சங்கராச்சாரியார்கள் அட்டாக்

இதற்கு காளைகளுக்கு நல்ல மூச்சுப் பயிற்சி அவசியம். இதனால் காளைகளுக்கு 2 நாட்களுக்கு ஒருமுறை நீச்சல் பயிற்சி அளிப்பதாகவும், அதுமட்டுமின்றி தினமும் நடைப்பயிற்சியும் அளித்து வருவதாகவும், கூட்டமான மாடுபிடி வீரர்களை கண்டு மிரளாமல் இருக்க வாடிவாசல் போன்ற அமைப்பை ஏற்படுத்தி, கும்பலாக ஆட்களை நிறுத்தி காளைகள் தாவி ஓட பயிற்சி அளித்து வருவதாகவும்,

Jallikattu 2024 : தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகும் காளைகள்

காளையின் திமிலை பிடித்து அடக்க வரும் வீரர்களிடம் இருந்து உடலை லாவகமாகத் திருப்பி தப்பிக்க மண்ணை குத்தும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி காளைகளுக்கு அளிக்கப்படும் உணவுகள் முக்கியமானவையாக. பச்சரிசி, தேங்காய், பேரிச்சம்பழ கலவையும், உளுந்து மற்றும் பருத்தி கலவையும் உணவாக கொடுக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு காளைகளை போட்டிக்கு தயார்படுத்தி வருவதாக காளை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bhopal Gas Tragedy: 5,000+ உயிர்களை பறித்த விஷவாயு - 40 ஆண்டுகள், போபாலில் இருந்து நச்சுக் கழிவுகள் அகற்றம்

டிசம்பர் 31 வரை 98.2% ரூ.2000 நோட்டுகள் வந்துடுச்சி; அப்போ மீதி? - ரிசர்வ் வங்கி சொன்ன முக்கிய தகவல்

இன்ஸ்டாகிராமில் பழக்கம்: தைரியமாக வீடு புகுந்த வாலிபர்! பின்னர் நடந்தது என்ன?

Watch Video: சாலையில் கட்டி புரண்டு, முடியை பிடித்து அடித்துக்கொண்ட பள்ளி மாணவிகள் - ஒரே நபரை காதலித்ததால் விபரீதம்

ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bhopal Gas Tragedy: 5,000+ உயிர்களை பறித்த விஷவாயு - 40 ஆண்டுகள், போபாலில் இருந்து நச்சுக் கழிவுகள் அகற்றம்
Bhopal Gas Tragedy: 5,000+ உயிர்களை பறித்த விஷவாயு - 40 ஆண்டுகள், போபாலில் இருந்து நச்சுக் கழிவுகள் அகற்றம்
டிசம்பர் 31 வரை 98.2% ரூ.2000 நோட்டுகள் வந்துடுச்சி; அப்போ மீதி? - ரிசர்வ் வங்கி சொன்ன முக்கிய தகவல்
டிசம்பர் 31 வரை 98.2% ரூ.2000 நோட்டுகள் வந்துடுச்சி; அப்போ மீதி? - ரிசர்வ் வங்கி சொன்ன முக்கிய தகவல்
இன்ஸ்டாகிராமில் பழக்கம்: தைரியமாக வீடு புகுந்த வாலிபர்! பின்னர் நடந்தது என்ன?
இன்ஸ்டாகிராமில் பழக்கம்: தைரியமாக வீடு புகுந்த வாலிபர்! பின்னர் நடந்தது என்ன?
Watch Video: சாலையில் கட்டி புரண்டு, முடியை பிடித்து அடித்துக்கொண்ட பள்ளி மாணவிகள் - ஒரே நபரை காதலித்ததால் விபரீதம்
Watch Video: சாலையில் கட்டி புரண்டு, முடியை பிடித்து அடித்துக்கொண்ட பள்ளி மாணவிகள் - ஒரே நபரை காதலித்ததால் விபரீதம்
USA Terror Attack: புத்தாண்டு நாளில் தீவிரவாதிகள் தாக்குதல், அமெரிக்காவில் 15 பேர் உயிரிழப்பு - தலைவர்கள் ஆவேசம்

Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!

TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!

Embed widget