மேலும் அறிய
உண்மைத் தன்மையினை விளக்கும் சுற்றுப் பயணத்தை விரைவில் தொடங்குவேன் - ஓபிஎஸ் தடாலடி
"உண்மைத் தன்மையினை விளக்கும் சுற்றுப் பயணத்தை விரைவில் தொடங்குவேன்" என ஓ.பி.எஸ்., தெரிவித்தார்.

ஓ.பி.எஸ்
உண்மைத் தன்மையினை விளக்கும் சுற்றுப் பயணத்தை விரைவில் தொடங்குவேன் என மதுரையில் ஓ.பி.எஸ் அதிரடி பேட்டியளித்துள்ளார்.
மதுரை உள்ளிட்ட இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஓ.பி.எஸ்., தனது ஆதரவாளர்களுடன் தேனீர் அருந்தியவாறு ஆலோசனை நடத்தினார், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்திய ops கூறுகையில் "உண்மைத் தன்மையினை விளக்கும் சுற்றுப் பயணத்தை விரைவில் தொடங்குவேன்" என தெரிவித்தார். pic.twitter.com/2C9vsQDJSQ
— arunchinna (@arunreporter92) September 7, 2022
மதுரையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்திருந்தார், வாலாந்துர், மதுரை உள்ளிட்ட இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளம் திரும்பும் முன் கோச்சடை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தனது ஆதரவாளர்களுடன் தேனீர் அருந்தியவாறு ஆலோசனை நடத்தினார். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்திய ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் "உண்மைத் தன்மையினை விளக்கும் சுற்றுப் பயணத்தை விரைவில் தொடங்குவேன்" என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















