மதுரை: முன்பதிவு ரயில் பெட்டிகளில் பயண சீட்டு சோதனை செய்ய கையடக்க கணினி
வெளிப்படை தன்மையுள்ள, சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதம் இல்லா பரிசோதனை முறையை பயணிகள் அனைவரும் மகிழ்வுடன் வரவேற்கிறார்கள் - ரயில்வே நிர்வாகம்.
ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் பயணச்சீட்டு பரிசோதகர்கள் பயணிகளின் பயண சீட்டுகளை தங்களிடமுள்ள அச்சிடப்பட்ட பயணிகள் பட்டியலை பார்த்து சோதனை செய்வார்கள். தற்போது இந்த பயணிகள் பட்டியல் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.
ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் பயணச்சீட்டு பரிசோதகர்கள் பயணிகளின் பயண சீட்டுகளை தங்களிடமுள்ள அச்சிடப்பட்ட பயணிகள் பட்டியலை பார்த்து சோதனை செய்வார்கள்.
— Arunchinna (@iamarunchinna) July 22, 2022
இதற்காக மதுரை கோட்டத்தில் பயண சீட்டு பரிசோதகர்களுக்கு கையடக்க கணினிகள் வழங்கப்பட்டுள்ளது.@drmmadurai | @GMSRailway #TRAIN pic.twitter.com/k7VVjiJ82N
The Madurai Division of the Southern #Railway handed over Hand Held Terminals (HHT) to Travelling Ticket Examiners that would help them to download the reservation and check the passengers even in offline. @drmmadurai @GMSRailway #Madurai #Training @Vanni_Radha @Kishoreamutha pic.twitter.com/xwGx60zV2t
— Arunchinna (@iamarunchinna) July 22, 2022
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்