மேலும் அறிய

Pocso : மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. மதுரை அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது..

மேலூர் அருகே மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

மதுரை மேலூர் அருகே மணப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் அதிகளவு கிராமப்புற மாணவர்கள் பயின்று வருகின்றனர். மணப்பட்டி, கச்சிரியான்பட்டி, தும்பைப்பட்டி, பால்குடி என சுற்றுவட்டார பகுதி கிராமப்புற மாணவர்கள் பயின்றுவருவது குறிப்பிடதக்கது.

Pocso : மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. மதுரை அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது..

Pocso : மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. மதுரை அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது..
 
இந்நிலையில் மணப்பட்டி கிராம பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு  அப்பள்ளியின் அறிவியல் பாடம் நடத்தும் ஆசிரியர் பாரதி, பாலியல் ரீதியாக மாணவிகளுக்கு தொல்லை அளித்ததாக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வெள்ளைச்சாமி  அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து ஆசிரியர் பாரதியை கைது செய்து மேலூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Pocso : மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. மதுரை அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது..
 
இது குறித்து காவல்துறையினர் வட்டாரங்கள் சிலர் கூறுகையில்..,”அறிவியல் ஆசிரியர் பாரதி மாணவிகள் சிலருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். 8-க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் பள்ளியில் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் அதிகாரிகள் மறைமுக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாணவிகளுக்கு விழிப்புணர்வும் வழங்கப்பட்டு வருகிறது.” எனவும் தெரிவித்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் 17-வது சிறுமி கடத்தி செல்லப்பட்டு, பாலியல் ரீதியாக தொல்லை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது, மிகப்பெரும் பிரச்னையாக எழுந்தது. அதில் முக்கிய குற்றவாளி மற்றும் அவருக்கு உதவியவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மேலூர் அருகே  அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் தொல்லை கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தலைப்பு செய்திகள்

மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனி அருகே நெய்க்காரபட்டி ஆடி திருவிழா: தலையில் தேங்காய் உடைக்கும் வினோத நேர்த்திக்கடன்!
பழனி அருகே நெய்க்காரபட்டி ஆடி திருவிழா: தலையில் தேங்காய் உடைக்கும் வினோத நேர்த்திக்கடன்!
தாமதத்திற்குப் பின் கம்பம் பள்ளத்தாக்குக்கு முல்லைப் பெரியாறு அணை திறப்பு: விவசாயிகள் நிம்மதி!
தாமதத்திற்குப் பின் கம்பம் பள்ளத்தாக்குக்கு முல்லைப் பெரியாறு அணை திறப்பு: விவசாயிகள் நிம்மதி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Embed widget