மேலும் அறிய

மீன்பிடி திருவிழாவால் குதூகலம் : காற்றில் பறந்த சமூக இடைவெளி..!

திண்டுக்கல் மாவட்டத்தில் 18 கிராமங்களின் ஒற்றுமையை வளர்க்கும் விதமாக கொண்டாடப்படும் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது அடியனூத்து ஊராட்சி. இப்பகுதியில் உள்ளது நல்லாம்பட்டி. இந்த நல்லாம்பட்டி பகுதியில் முனியப்பன் கோயில் உள்ளது.  இந்த முனியப்பன் கோயில் திருவிழா என்பது  இப்பகுதியை சேர்ந்த சுமார் 18 கிராமப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூடி திருவிழா நடத்திவருவர் இப்பகுதியை சேர்ந்த கிராமத்தினர்.

மீன்பிடி திருவிழாவால் குதூகலம் : காற்றில் பறந்த சமூக இடைவெளி..!

இந்த பகுதியில் உள்ள அனைவரையும் ஒற்றுமையாக்கும் விதமாகவும் அதேபோல் குடும்ப ரீதியான சொந்த பந்தங்களை இணைக்கும் ஒரு இணைப்பு திருவிழாவாக கூடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த கோவில் திருவிழாவின் போது அப்பகுதியில் உள்ள ராஜா குளத்தில் மீன் பிடி திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்நிலையில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்த மீன்பிடி திருவிழாவானது நடைபெற்றது. அதன் பிறகு மீன் பிடி திருவிழா நடைபெறவில்லை.

மீன்பிடி திருவிழாவால் குதூகலம் : காற்றில் பறந்த சமூக இடைவெளி..!

தற்போது இன்று (18.07.2021) கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இப்பகுதியில் உள்ள ராஜா  குளத்தில் மீன்களை பிடிக்கும் திருவிழாவானது நடைபெற்றது. நல்லாம்பட்டி உட்பட 18 கிராமங்கள் உள்ளடங்கிய பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இந்த திருவிழாவில் கலந்து கொண்டனர். நல்லாம்பட்டி, வாழைக்காய் பட்டி, கண்ணா பட்டி, வேடபட்டி உட்பட 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள்  திரளாக கலந்துகொண்டு ஆண்கள் ,பெண்கள், இளைஞர்கள் முதியவர்கள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர்  குளத்தில் இறங்கி மீன்களை பிடித்தார்கள். குளத்தில் உள்ள மீன்கள்  கட்லா, ஜிலேபி , ரோகு உட்பட பல்வேறு வகையான மீன்களை பிடித்தனர். சமூக விலகலைக் கடைபிடிக்காமல், தளர்வுகளை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு மீன் பிடித்து விளையாடும் மக்களைப் பார்த்தால் கொரோனா அச்சம் அதிகமாகிறது

மீன்பிடி திருவிழாவால் குதூகலம் : காற்றில் பறந்த சமூக இடைவெளி..!

ஒவ்வொருவரும் சுமார் 5 கிலோ முதல் 7 கிலோ வரை மீன்களை பிடித்து சென்றனர். இதில் முக்கிய நிகழ்வாக இவர்கள் பிடிக்கும் மீன்களை  வீட்டில்  வைத்து சமைத்து  உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என  சொந்த பந்தங்களை  அழைத்து உணவு பரிமாறி  திருவிழாவை கொண்டாடி வருகின்றனர் .  நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த மீன்பிடி திருவிழா கொண்டாடப்படுவது இப்பகுதி  மக்களிடையே மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்தோஷம், கொரோனா வைரஸ் பரவலால் மறுபடியும் சோகமாக மாறிவிடக்கூடாது என்பதே கவலையான விஷயமாக உள்ளது. 

தளர்வுகளை சாதகமாக்காதீர்கள். பொறுப்பின்றி இருக்காதீர்கள். முகக்கவசம் அணியுங்கள்.

மேலும் பார்க்க, 

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஆர்ப்பரிக்கும் சுருளி அருவி!

ஆர்ப்பரிக்கும் சுருளி Falls - கண்கொள்ளா காட்சி | Suruli falls | Flood in theni suruli water falls

 பல ஊர்களில் சேகரித்த மண்ணால் ரியாலிஸ்டிக் உருவங்கள் படைக்கும் ஆசிரியர்

மேலும் படிக்க,

தேனி | டிஜிட்டக் ஓவியமா? கோலமா? - பல ஊர்களில் சேகரித்த மண்ணால் ரியாலிஸ்டிக் உருவங்கள் படைக்கும் ஆசிரியர்..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை

Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு

காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!

ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!

ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..

திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..

மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?

Embed widget