”சுயமரியாதையை காற்றில் பறக்கவிட்டு உதயநிதியின் காலில் விழுவதுதான் திராவிட மாடலா” - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
மேயர் அங்கியை அணிந்து கொண்டு சுயமரியாதை காற்றில் பறக்கவிட்டு உதயநிதியின் காலில் விழுவது தான் திராவிட மாடலா என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் பேட்டியளித்துள்ளார்

மேயர் அங்கியை அணிந்து கொண்டு சுயமரியாதை காற்றில் பறக்கவிட்டு உதயநிதியின் காலில் விழுவதுதான் திராவிட மாடலா என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்தார்.
மேயர் அங்கியுடன் பொதுவெளியில் காலில் விழும் உரிமையை யார் கொடுத்தது. வயது இளையோரிடம் முதியோர் காலில் விழுந்து சுயமரியாதையை காற்றில் பறக்கப்பட்டுள்ளது. இந்த புது கலாச்சாரம் தான் திராவிடத்தின் மாடலா ? - @Udhayakumar_RB காட்டம் !@SRajaJourno @MaduraiNewsj @Udhaystalin @abpnadu pic.twitter.com/4RSUu1F841
— Arunchinna (@iamarunchinna) June 29, 2022


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்





















