மேலும் அறிய

சாமி கும்பிடுவதில் பிரச்னை; போலீஸ் பாதுகாப்புடன் புரவி எடுத்துச் சென்று கிராம மக்கள் வழிபாடு

எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக கிராம மக்களை அமைதிப்படுத்தி திருவிழாவினை நடத்தி வைத்த அரசு அதிகாரிகள், காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.

திண்டுக்கல்: நத்தம் அருகே சாமி கும்பிடுவதில் ஏற்பட்ட பிரச்சினையில் போலீஸ் பாதுகாப்புடன் புரவி எடுத்துச் சென்று குலுப்பையில் வைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர். 

Latest Gold Silver Rate: அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ. 560 குறைவு.. இன்றைய நிலவரம் இதோ..

சாமி கும்பிடுவதில் பிரச்னை; போலீஸ் பாதுகாப்புடன் புரவி எடுத்துச் சென்று கிராம மக்கள் வழிபாடு
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே செந்துறை ஊராட்சியில் உள்ளது களத்துப்பட்டி, கோவில்பட்டி கிராமங்களாகும். இங்குள்ள முடிமலை ஆண்டவர் சுவாமி கோயில் புரவி எடுப்பு திருவிழாவை களத்துப்பட்டி கிராம மக்கள் கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி நீதிமன்ற உத்தரவுப்படி கொண்டாடினர். இந்நிலையில் கோவில்பட்டி கிராம மக்கள் நீதிமன்ற அனுமதியுடன் கடந்த 7ந் தேதி திருவிழா கொண்டாட தயாராகினர். இந்நிலையில் புரவிகள் செய்யப்பட்டு தயாராக இருந்து வந்த நிலையில் கோயில் பூசாரிகளாக களத்துப்பட்டியைச் சேர்ந்தவர்கள் தான் செயல்படுவோம் என்றனர். இதற்கு கோவில்பட்டி கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Bigg Boss Tamil 7: விவேகானந்தர் பாதையில் சென்று ‘கோல்ட் ஸ்டார்கள்’ வாங்கிய விக்ரம்.. ஷாக்கில் பிக்பாஸ் ரசிகர்கள்!

சாமி கும்பிடுவதில் பிரச்னை; போலீஸ் பாதுகாப்புடன் புரவி எடுத்துச் சென்று கிராம மக்கள் வழிபாடு

இதனால் களத்துப்பட்டி கிராமத்தினர் திரண்டனர். இந்நிலையில் சம்பவ இடத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இரு தரப்பினரிடமும் தாசில்தார் ராமையா, போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி உள்ளிட்ட அதிகாரிகள் சமரசம் பேசினர். மேலும் சம்பவ இடத்திற்கு சென்று  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாஸ்கரனும் பேச்சு வார்த்தை நடத்தினார்.  உடன்பாடு ஏற்படவில்லை. இதையறிந்த களத்துப்பட்டி கிராமத்தினர் குழந்தைகளுடன் வந்து திரண்டு  இதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய சமரசப் பேச்சை தொடர்ந்து கோவில்பட்டியில் வைத்து  அனைத்து பூஜைகள்  செய்யப்பட்ட நிலையில் அங்கிருந்து  புரவி எடுப்பை  ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

Nayanthara : ”லேடி சூப்பர் ஸ்டார்னு சொன்னா திட்றாங்க” : பேட்டியில் நயன்தாரா சொன்னது என்ன?

சாமி கும்பிடுவதில் பிரச்னை; போலீஸ் பாதுகாப்புடன் புரவி எடுத்துச் சென்று கிராம மக்கள் வழிபாடு

Women Premier League: 5 அணிகளின் கைகளில் ரூ.17.65 கோடி.. 30 இடத்திற்காக 165 வீராங்கனைகள் களம்.. இன்று மகளிர் பிரீமியர் லீக் ஏலம்..!

ஒரு குறிப்பிட்ட தூரத்தில் புரவி எடுத்துச் சென்ற பக்தர்கள் தவிர மற்றவர்களுக்கு போலீஸார் அனுமதி மறுக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த பகுதியில் மலையடிவாரத்தில் உள்ள குழுப்பை என்னும் இடத்தில் குதிரை சிலைகளை கொண்டு சென்ற பக்தர்கள்  இறக்கி வைத்து விட்டு  திரும்பினர். இதையடுத்து ஒரு வழியாக எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக கிராம மக்களை அமைதிப்படுத்தி திருவிழாவினை நடத்தி வைத்த அரசு அதிகாரிகள், காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...

ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!

வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்

Embed widget