மேலும் அறிய

மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது பொருத்தமற்றது - திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம்

இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம். மாநில அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது பொருத்தம் இல்லாதது வேறு வழியில்லாமல் அவர்கள் நடத்துகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து நத்தம் பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு நன்றி கூறும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வரும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் நத்தம் பகுதியில் முளையூர் லிங்கவாடி பரலளிபுதூர், மூங்கில்பட்டி, ஊராளிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட பின்  சமுத்திரப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

Indian Military: பிஸ்கட் உதவியுடன் லஷ்கர் - இ - தொய்பா கமாண்டரை கொன்ற இந்திய ராணுவம் - காஷ்மீரில் நடந்தது என்ன?

மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது பொருத்தமற்றது - திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம்

இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம். மாநில அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது பொருத்தம் இல்லாதது வேறு வழியில்லாமல் அவர்கள் நடத்துகின்றனர். மத்திய அரசு ஜாதிவாரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 க்கு பின் நடத்தவில்லை 21 இல் நடத்த வேண்டியது நடத்தவில்லை. ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக நிதி மசோதாவின்போது நான் பேசியுள்ளேன் மக்கள் தொகை கணக்கெடுப்பையும் ஜாதிவாரிய கணக்கெடுப்பையும் இணைத்து சொல்லி உள்ளோம்.

"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!

மாநில அரசு நடத்துவதால் எந்த பயனும் இல்லை. புள்ளி விவரத்திற்காக வைத்துக் கொள்ளலாமே தவிர, மத்திய அரசு நடத்துகின்ற சென்சசை இருந்துதான்  நிதி ஒதுக்கீடு செய்யப்படும். எஸ்சி எஸ்டி மாநிலத்திற்கான மக்கள் தொகை இதன் அடிப்படையில் தான். இது அனைத்துமே 15 ஆவது நிதிக்குழு மானியம் இதன் அடிப்படையில் தான் வரும். இது இரண்டுமே அவசியமானது. மத்திய அரசாங்கம் அதை செய்ய வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை என்றார்.

நத்தம் அருகே பரளிபுதூர் சுங்கச்சாவடி அதிக கட்டணம் வசூலிப்பது குறித்த கேள்விக்கு எம்.பி பதிலளித்ததாவது: நிச்சயமாக முறையிடுவோம் இது எங்களது கவனத்திற்கு வந்தது. பொதுவாகவே சுங்கச்சாவடிகள் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் பேசி உள்ளோம் 15 ஆண்டுகள் ஒப்பந்தம் முடிவடைந்த சுங்கச்சாவடிகளில் மீண்டும் வசூலிக்கும் ஏற்பாடுகள் நடக்கிறது. ஆகவே,

Indian Military: பிஸ்கட் உதவியுடன் லஷ்கர் - இ - தொய்பா கமாண்டரை கொன்ற இந்திய ராணுவம் - காஷ்மீரில் நடந்தது என்ன?

மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது பொருத்தமற்றது - திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம்

அது எந்த எந்த சுங்கச்சாவடிகள் பட்டியல் எடுத்து  கட்டணங்கள் குறைப்பது குறித்து நாடாளுமன்றத்தில் பேசி உள்ளோம். தூத்துக்குடியில் இருந்து கல்கத்தாவிற்கு ஒரு லாரி சென்று வர வேண்டும் என்றால் 49 ஆயிரம் ரூபாய் வரை டோல்கேட் கட்டணம் செலுத்த வேண்டும். டோல்கேட் கட்டணம் என்பது தற்போது விலைவாசிக்கு மேல் மக்களுக்கு சுமையாக உள்ளது. இந்த பகுதியில் கூட விவசாயிகளுக்கு இது போன்ற பிரச்சனை இருக்கிறது. உள்ளூர் வாகனங்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பது ஏற்கனவே NHAIயில் (இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்)  அனுமதிக்கப்பட்ட விதிதான். அந்த விதியின் கீழ் இவர்களுக்கு ( உள்ளூர்வாசிகள்) அடையாள அட்டை வழங்கி இலவசமாக சுங்கச்சாவடி பயன்படுத்துவதற்கான முயற்சியை நான் எடுப்பேன் என அவர் பேசினார்.

தலைப்பு செய்திகள்

சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
Embed widget