மேலும் அறிய

காய்கள், பழங்களின் அறிவியல் பெயர்களை நொடிகளில் கூறும் சாதனை சிறுவன் - எங்கு தெரியுமா?

ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை புரிந்த 7 வயது சிறுவன். காய்கள், பழங்களின் அறிவியல் பெயர்களை நொடிகளில் கூறி சாதனை படைத்துள்ளான்.

பழனி அருகே நெய்க்காரபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 7 வயது சிறுவன் முகமது ஹிசாம். இவரது தந்தை அஷ்ரப் அலி வேளாண்துறையில் பணியாற்றி வருகிறார். தாய் சையது ஒலி பாத்திமா இல்லத்தரசியாக உள்ளார். தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் முகமது ஹிசாம் ஏழு வயதில் மூன்று சாதனைகள் படைத்து பெற்றோருக்கு பெருமை சேர்த்துள்ளான். காய்கள், பழங்கள், விலங்குகள், மலர்களின் அறிவியல் பெயர்களை வரிசைப்படுத்தி  நொடிகளில் கூறி சாதனை படைத்துள்ளான் சிறுவன் முகமது ஹிசாம்.

TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
காய்கள், பழங்களின் அறிவியல் பெயர்களை நொடிகளில் கூறும் சாதனை  சிறுவன் -  எங்கு தெரியுமா?

பெரியவர்கள் பலரும் அறிந்து மனதில் நிறுத்திக் கொள்ள முடியாதது இந்த அறிவியல் பெயர்கள். ஆனால் சிறுவன் முகமது ஹிசாம் 50 அறிவியல் பெயர்களை 71 வினாடிகளில் வேகமாக கூறி இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளார். மேலும் அகர வரிசையில் அறிவியல் பெயர்களை 74 வினாடிகளில் கூறிய ஏற்கனவே மற்றொருவர் செய்திருந்த சாதனையை முறியடித்துள்ளார். மேலும் 55 அறிவியல் பெயர்களை  ஒரு நிமிடம் 51 வினாடிகளில் கூறி கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட் உலக சாதனையாக பதிவு செய்துள்ளது. மேலும் சிறுவனின் திறமையை பார்த்து வேளாண் பல்கலைக்கழகம் பாராட்டி பரிசு வழங்கியுள்ளது. தொடர்ந்து கின்னஸ் உலக சாதனை இடம் பெற முயற்சியில் சிறுவன் மற்றும் பெற்றோர் ஈடுபட்டுள்ளனர் .

22 Years Of Dhanush: திறமையில் குபேரா! 22 ஆண்டுகளை நிறைவு செய்த நடிப்பு அசுரன் தனுஷ்!

காய்கள், பழங்களின் அறிவியல் பெயர்களை நொடிகளில் கூறும் சாதனை  சிறுவன் -  எங்கு தெரியுமா?

TVK Vijay:இந்த முறை யாருக்கு என்ன சர்ஃப்ரைஸ்! விஜய் கொடுத்த அப்டேட்! ரெடியாகுங்க மாணவர்களே!

சாதனை சிறுவனை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பாராட்டி வருகின்றனர். வேளாண் துறையில் பணியாற்றும் தனது தந்தை தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தபோது அருகில் அமர்ந்து கேட்ட சிறுவன் முகமது ஹிசாம் அறிவியல் பெயர்களை மனப்பாடம் செய்து விளையாடும்போதெல்லாம் கூறியதாகவும், சிறுவனிடமிருந்த திறமையை பார்த்து தொடர்ந்து அறிவியல் பெயர்களை சொல்லிக் கொடுத்ததன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தியதாக சிறுவனின் தாய் சையது ஒலி பாத்திமா தெரிவித்துள்ளார். மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் திறமையை கண்டுபிடித்து ஊக்குவிக்க வேண்டும். குழந்தைகளுக்கு விளையாட்டுடன் கற்பித்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நான் சாதிப்பெருமை பேசுபவன் அல்ல; திடீரென மது ஒழிப்பு கூவல் ஏன்? - மாநாட்டில் கர்ஜித்த திருமா!

இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?

Breaking News LIVE OCT 2 :சாதி, மத பெருமை பேசுபவர்கள் அல்ல, புத்தரின் கொள்கையை பேசுபவர்கள்- மாநாட்டில் திருமாவளவன் உரை

”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்

ABP Premium

வீடியோ

Pradeep Yadhav IAS : ”தம்பியை பார்த்துக்கோங்க”சீனியர் IAS-ஐ அழைத்த ஸ்டாலின்!யார் இந்த பிரதீப் யாதவ்?Jayam Ravi shifted Mumbai : விடாப்பிடியாக நிற்கும் ஆர்த்தி மும்பைக்கு நகர்ந்த ஜெயம் ரவிப்ளான் என்ன?Siddaramaiah Shoes Video : முதல்வரின் அதிகார திமிர்..காங். மரியாதைக்கு வேட்டு தேசிய கொடிக்கு கலங்கம்ADMK Vs AMMK : ’’யார் பெருசுனு அடிச்சு காட்டு!’’ Jayakumar vs TTV Dhinakaran..வம்பிழுத்த ஆதரவாளர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நான் சாதிப்பெருமை பேசுபவன் அல்ல; திடீரென மது ஒழிப்பு கூவல் ஏன்? - மாநாட்டில் கர்ஜித்த திருமா!
நான் சாதிப்பெருமை பேசுபவன் அல்ல; திடீரென மது ஒழிப்பு கூவல் ஏன்? - மாநாட்டில் கர்ஜித்த திருமா!
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
Breaking News LIVE OCT 2 :சாதி, மத பெருமை பேசுபவர்கள் அல்ல, புத்தரின் கொள்கையை பேசுபவர்கள்- மாநாட்டில் திருமாவளவன் உரை
Breaking News LIVE OCT 2 :சாதி, மத பெருமை பேசுபவர்கள் அல்ல, புத்தரின் கொள்கையை பேசுபவர்கள்- மாநாட்டில் திருமாவளவன் உரை
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்

வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!

GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி  ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!

Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட  23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?

Embed widget