மேலும் அறிய

ஆ.ராசாவை சாதியை சொல்லி திட்டி பேசிய செல்லூர் ராஜூ - இணையத்தில் வைரலாகும் வீடியோ

செல்லூர் ராஜூ மேடையில் ஆக்ரோஷமாக பேசுகையில் திமுக எம்.பி., ஆ.ராசா குறித்து கடுமையாக தாக்கி பேசினார்.

சமீபத்தில் பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன். மனைவி மெர்லினா வீட்டில் பணிபுரிந்து வந்த 18 வயது இளம்பெண் கொடூரமாக தாக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மனைவி மெர்லினா தன்னை கொடூரமாக தாக்கியதாக காயங்களுடன் பாதிக்கப்பட்ட சிறுமி புகாரளித்திருந்தார். இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன். மனைவி மெர்லினாவை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். சிறுமி தாக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தையே உலுக்கும் விதமாக அமைந்த நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் கடந்த 1-ம் தேதியன்று மதுரை செல்லூர் 50 அடி ரோடு சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

- Rose Day 2024: ’ரோஜா தினம்’ - காதலின் பரிசாக சுவையான இனிப்புகளை செய்து கொடுங்க!

குறிப்பாக, பட்டியலின மாணவியின் மீது வன்கொடுமையை ஏவிவிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் குடும்பத்தினர் மீது உரிய எடுக்காததை கண்டித்தும், ஆளும் திமுக அரசும் முதலமைச்சரும் காவல்துறையை செயல்படவிடாமல் தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பதை கண்டித்தும், திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஆளும் திமுக அரசால் மக்களுக்கு பாதுகாப்பில்லை, முதலமைச்சர் ஸ்டாலின் தலையீட்டால் காவல் துறை முடங்கி கிடக்கின்றன போன்ற கண்டனம் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

ஆ.ராசாவை சாதியை சொல்லி திட்டி பேசிய செல்லூர் ராஜூ - இணையத்தில் வைரலாகும் வீடியோ
 
இந்நிலையில் செல்லூர் ராஜூ மேடையில் ஆக்ரோஷமாக பேசுகையில், திமுக எம்.பி., ஆ.ராசா குறித்து கடுமையாக தாக்கி பேசினார். அப்போது, நீ ஆடு மேய்த்தவன், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இல்லை என்றால் ஆடுதான் மேய்த்திருப்பாய். நீ ஒரு பட்டியளினத்தவன் என்று தெரிவித்திருந்ததுபடி அந்த வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
 
தலைப்பு செய்திகள்

உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!
மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Embed widget