Kanchipuram Power Shutdown: அலர்டா இருங்க மக்களே..! காஞ்சிபுரத்தில் நாளை மின்தடை.. எங்கெங்கு தெரியுமா?
Kanchipuram Power Shutdown (15-02-2025): காஞ்சிபுரத்தில் நாளை ஓரிக்கை, வல்லம், வடகால் மற்றும் பழைய சீவரம் ஆகிய இடங்களில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.

Kanchipuram Power Shutdown Tomorrow 15-02-2025: காஞ்சிபுரத்தில் நாளை பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை
ஓரிக்கை துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி காரணமாக மின்தடை ஏற்பட உள்ளது. காஞ்சிபுரம் நகரின் முக்கிய பகுதிகளான வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரை மண்டபம், ரங்கசாமி குளம், காமராஜர் தெரூ, மேட்டுத்தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர், தேனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய்கார தெரு, டோல்கேட், விஷார், மாமல்லன் நகர், காந்தி ரோடு, வேளிங்கப்பட்டரை. டி.கே.தம்பி தெரு, டெம்பிள் சிட்டி, நாகலூாத்து பகுதி. விளக்கொளி பெருமாள் கோவில் தெரு ஆகிய பகுதிகளிலும் நாளை மின்தடை ஏற்பட உள்ளது.
ஐயன்பேட்டை, முத்தியால் பேட்டை, களக்காட்டூர், திருக்காலிமேடு, சேக்கு பேட்டை வடக்கு, தெற்கு, நடுத்தெரு, ஒரிக்கை தொழிற்பேட்டை சுற்றியுள்ள பகுதிகள், செவிலிமேடு, பாலாறு தலைமை நீரேற்றம், சங்கூசாபேட்டை ஆகிய பகுதிகளிலும் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.
மின் தடை மேற்கொள்ளப்பட உள்ள நேரம்: காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை.
ஸ்ரீபெரும்புதூரில் நாளை மின்தடை
வல்லம் வடகால் 110/11 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பெரும்புதூர் கோட்டம், ஒரகடம் உப கோட்டம், வல்லம் வடகால் 110/11 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் 11 KV Feeders அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 15.02.2025 (சனிக்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 5 மணி வரை வல்லம் சிப்காட், வடகால் சிப்காட், சலையனூர், பால்நல்லூர், மேட்டுப்பாளையம், வல்லம் கண்டிகை, எச்சூர் மற்றும் இதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என திருப்பெரும்புதூர் செயற்பொறியாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பழைய சீவரம் துணைமின் நிலையம்
மதூர், அருங்குன்றம்,அவளூர். தம்மனுார், கம்பராஜ புரம், சித்தாலப்பாக்கம், வடக்குப் பட்டு, எழிச்சூர், பாலுார், மேலச்சேரி, உள்ளாவூர், பழையசீவரம், வாலாஜாபாத், கிதிரிப்பேட்டை, புத்தகரம், கீழ்ஒட்டிவாக்கம், தாங்கி, களியனூர், வில்லிவலம், கருக்குப் பேட்டை, அங்கம்பாக்கம்.
கட்டவாக்கம், தேவரியம்பாக்கம், நத்தாநல்லுார், சங்கராபுரம், புனியம்பாக்கம், சிறுபாகல், பூதேரி, பினாயூர், சீத்த எஞ்சேரி, சாத்தனஞ்சேரி, வாரணவாசி, தென்னேரி, தென்னேரி அகரம், மச்சமேடு, ஊத்துக்காடு,திருமுக்கூடல், ஆனம்பாக் கம், பட்டா, சிறுதாமூர், நெற்குன்றம், நீர்குன்றம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.
தொள்ளாழி, வெண்குடி, திம்மரா ஜாம்பேட்டை, ஏகனாம்பேட்டை, புதுப்பேட்டை நாயக்கன்பேட்டை, சீயமங்கலம், பூசிவாக்கம் கரும்பாக்கம், காவடிப்பாக்கம், சிறுமயிலுார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது





















