’நாங்கள் பார்த்த கொடுமைகளை நீங்கள் இன்னும் பார்க்கவில்லை’ - வைரலாகும் மருத்துவரின் வேண்டுகோள்..

இந்தியாவில் கொரோனா பரவலில் இரண்டாவது அலை அச்சப்படும் அளவில் வேகமாக பரவி வரும் இந்தச் சூழலில், அடிப்படையான தடுப்பு முறைகளைப் பின்பற்றாமல் இருப்பவர்களிடம் வேண்டுகோள் வைக்கிறது மருத்துவரின் இந்தப் பதிவு.

மகாராஷ்ட்ர மாநிலத்தில் கொரோனா அதிகரித்துவருவதால், மருத்துவக் கட்டமைப்பு வசதிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் படுக்கை வசதி, ஆக்ஸிஜன், கொரோனா சிகிச்சைக்கான மருந்தான ரெம்டெசிவிர் ஆகியவற்றுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மும்பை, புனே, நாசிக், நாக்பூர் போன்ற நகரங்களில் கொரோனாவின் தாக்கம் அச்சப்படும் அளவில் அதிகரித்து இருக்கிறது. போதுமான அளவுக்கு படுக்கை வசதி இல்லாமல் இருப்பதால் நோயாளிகளைப் பல கிலோமீட்டர் தூரத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை அருகிலுள்ள கல்யாணில் வசித்துவந்த நாகேந்திர மிஸ்ராவும், அவரின் மகன் சூரஜ் மிஸ்ராவும் மருத்துவர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கும் நாகேந்திர மிஸ்ரா மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்க வெண்ட்டிலேட்டர் வசதியுடன் கூடிய படுக்கை வசதி இல்லாமல் இருந்தது. இதனால் மூன்று பேரும் வேறு வேறு இடங்களிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். மருத்துவர் நாகேந்திரா தானேவில் உள்ள ஒரு மருத்துவமனையிலும், அவரது மகன் சூரஜ் மும்பை மேற்கு புறநகரில் இருக்கும் கோரேகாவ் மருத்துவமனையிலும், நாகேந்திரா மனைவி மும்பையிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வசாய் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆக்ஸிஜன் அளவு மூவருக்கும் குறைவாக இருந்தது. மிஸ்ராவும் அவரது மகனும் தனித்தனியாக மருத்துவமனை நடத்திவந்தாலும், கொரோனாவுக்கு சிகிச்சை பெற வெவ்வேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலன் அளிக்காமல், நாகேந்திரா உயிரிழந்துவிட்டார். அவர் இறந்த அடுத்த சில மணிநேரங்களில் அவரது மகன் சூரஜும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆக்சிஜன் பற்றாக்குறையால், அங்கும் இங்கும் அலைந்து அவர்கள் மருத்துவமனையை கண்டடையவே பல மணிநேரங்கள் ஆனதாக உறவினர்கள் தெரிவிக்கிறார்கள்.

கொரோனா இரண்டாவது அலை அசுர வேகத்தில் பரவும் இந்த நிலையில், பற்றாக்குறையும், அரசுகளின் திட்டமிடல் குறைவும், அலட்சியமும் ஒன்று சேர்ந்து மனித உயிர்களை வதைத்து வருகிறது. இந்நிலையில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை மக்கள் முன்பு வைத்திருக்கும் மயக்க மருந்து மருத்துவர் சாந்த்ரா செபாஸ்டியன், ”22 வயது மகன் இறந்த தகவலை அவர்களின் பெற்றோருக்கு சொன்னேன். காப்பாற்ற முடியாத நிலையில் இருப்பவர்களை குறித்து பேசும்போது, காப்பாற்ற முடியும் என்று சொன்னேன். அல்லா, அல்லா என இரவு முழுதும் கதறியவர்களைப் பார்த்தேன்” என நீண்ட நெகிழ்ச்சியான பதிவை எழுதியிருக்கிறார்.

<svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg>

View this post on Instagram

A post shared by Saandhra (@_saandhra_)

வெளியில் வராதீர்கள் எனச் சொல்லவில்லை. எல்லோருக்கும் வெளியில் வராமல் இருப்பதற்கான ஆடம்பர வாழ்வு கிடைத்திருக்கவில்லை. ஆனால் மாஸ்க் அணியுங்கள். ஊரடங்கை விட நாங்கள் பார்க்கும் கொடுமைகள் பெரியது” என நாட்டு மக்களிடம் வேண்டிக்கொண்டிருக்கிறார்

Tags: mask Instagram social distancing saandhra sebastian sanitise oxygen lacking

தொடர்புடைய செய்திகள்

Bio Weapon என்று கருத்துகூறிய நடிகை மீது தேசத்துரோக வழக்கு : நேரில் ஆஜராக போலீஸ் நோட்டீஸ்..!

Bio Weapon என்று கருத்துகூறிய நடிகை மீது தேசத்துரோக வழக்கு : நேரில் ஆஜராக போலீஸ் நோட்டீஸ்..!

Coronavirus India Updates: தொடர்ந்து குறையும் கொரோனா... ஆனாலும் அலர்ட்டா இருங்க!

Coronavirus India Updates: தொடர்ந்து குறையும் கொரோனா... ஆனாலும் அலர்ட்டா இருங்க!

சரத் பவார்- பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு: என்ன நடக்கிறது மகாராஷ்டிரா அரசியலில்?

சரத் பவார்- பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு: என்ன நடக்கிறது மகாராஷ்டிரா அரசியலில்?

Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

புதுச்சேரி : கொரோனா தொற்றால் ஒரே நாளில் 11 பேர் உயிரிழப்பு

புதுச்சேரி : கொரோனா தொற்றால் ஒரே நாளில் 11 பேர் உயிரிழப்பு

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : கருப்பு பூஞ்சை நோய் மருந்துக்கான ஜி.எஸ்.டி. வரி ரத்து - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : கருப்பு பூஞ்சை நோய் மருந்துக்கான ஜி.எஸ்.டி. வரி ரத்து - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?