ஒரு ரூபாய்க்கு ஆக்சிஜன் நிரப்பித்தரும் உத்தர பிரதேச தொழிலதிபர்..

“நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். அந்தக் கஷ்டம் எனக்குப் புரியும் அதனால்தான் மிகக்குறைந்த விலைக்கு ஆக்சிஜன் நிரப்பித் தருகிறேன்" என்கிறார் மனோஜ் குப்தா

உத்திரப்பிரதேச மாநிலம் சுமேர்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் மனோஜ் குப்தா ரூ.1-க்கு, தனது தொழிற்சாலையிலிருந்து ஆக்சிஜன் நிரப்பித் தந்துவருகிறார். இதுவரை 1000 சிலிண்டர்கள் வரை நிரப்பிக் கொடுத்துள்ளார்.

கருப்புச் சந்தையில் ரூ. 30,000-க்கு மேல் ஆக்சிஜன் விற்கப்பட்டுவரும் நிலையில் அவரது இந்த சேவை பாராட்டப்பட்டு வருகிறது.  இதுகுறித்து மனோஜ் பேசுகையில், “நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். அந்தக் கஷ்டம் எனக்குப் புரியும் அதனால்தான் மிகக் குறைந்த விலைக்கு ஆக்சிஜன் நிரப்பித் தருகிறேன். எனது தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 1000 சிலிண்டர்கள் நிரப்பும் திறன் இருக்கிறது” என்றார். உத்தரப்பிரதேசம் கடும் ஆக்சிஜன் நெருக்கடியைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: Corona COVID Pandemic Delhi Lucknow second wave oxygen shortage Uttarpradesh Businessman

தொடர்புடைய செய்திகள்

Jitin Prasada Exit From Congress: ‛காங்கிரஸ் கட்சிக்கு ஆப்ரேஷன் அவசியம்’ -வீரப்ப மொய்லி

Jitin Prasada Exit From Congress: ‛காங்கிரஸ் கட்சிக்கு ஆப்ரேஷன் அவசியம்’ -வீரப்ப மொய்லி

Coronavirus News Updates: நான்காவது நாளாக குறைந்து ஆறுதல் தரும் கொரோனா எண்ணிக்கை

Coronavirus News Updates: நான்காவது நாளாக குறைந்து ஆறுதல் தரும் கொரோனா எண்ணிக்கை

Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

பெண்கள் செல்போன் பயன்படுத்துவதே கற்பழிப்புக்கு காரணம்; உத்தரபிரதேச அதிகாரி சர்ச்சை கருத்து!

பெண்கள் செல்போன் பயன்படுத்துவதே கற்பழிப்புக்கு காரணம்; உத்தரபிரதேச அதிகாரி சர்ச்சை கருத்து!

Corona | 15 கொரோனா சாதனங்களுக்கு விலை இவ்வளவுதான்! - அரசாணை விவரம்

Corona | 15 கொரோனா சாதனங்களுக்கு விலை இவ்வளவுதான்! - அரசாணை விவரம்

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : நடிகர் பாலசரவணனின் தந்தை கொரோனாவால் உயிரிழப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : நடிகர் பாலசரவணனின் தந்தை கொரோனாவால் உயிரிழப்பு

UEFA Euro 202: யூரோ கோப்பை கால்பந்து தொடர் இன்று தொடக்கம்: துருக்கி - இத்தாலி மோதல்..!

UEFA Euro 202: யூரோ கோப்பை கால்பந்து தொடர் இன்று தொடக்கம்: துருக்கி - இத்தாலி மோதல்..!

School Opening Demand: ‛ஸ்கூலை திறங்க...’ சீருடையில் பள்ளி முன் அடம் பிடித்த சிறுவன்!

School Opening Demand: ‛ஸ்கூலை திறங்க...’ சீருடையில் பள்ளி முன் அடம் பிடித்த சிறுவன்!

மரத்தில் ஏறி மனதை இறக்கும் நடிகை ஷாலு ஷம்மு!

மரத்தில் ஏறி மனதை இறக்கும் நடிகை ஷாலு ஷம்மு!