மேலும் அறிய

Aadhar Update: ஆதார் அப்டேட் செய்யாம இருக்கீங்களா? வெளியான முக்கிய அறிவிப்பு - மிஸ் பண்ணாதீங்க!

ஆதார் விவரங்களை திருத்துவதற்கான கால அவகாசம் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்கான அவகாசம் ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Aadhar Update: ஆதார் விவரங்களை திருத்துவதற்கான கால அவகாசம் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்கான அவகாசம் ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஆதார் கார்டு:

மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அட்டை, தற்போது தனிமனிதனின் தவிர்க்க முடியாத அடையாள அட்டையாக மாறியுள்ளது. ஆதார்  அட்டையை பதிவு செய்த நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ஆதாரை புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது.  பொதுவாக ஆதார் அட்டையில் புகைப்படம், கருவிழி, பயோமெட்ரிக் தகவல்களை அப்டேட் செய்வதற்கு ஆதார் மையத்தில் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி அப்டேட் செய்ய வேண்டும்.  

இதைச் செய்ய ஆதார் அட்டை ஆவணங்களை இலவசமாக புதுப்பிக்கும் வசதியையும் ஆதார் அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, தங்களது ஆதார் கார்டில் உள்ள பெயர், முகவரி, பிறந்ததேதி, பாலினம், மொபைல் எண், இமெயில் போன்றவற்றை எந்த ஒரு கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக ஆன்லைனில் அப்டேட் செய்து கொள்ளலாம்.

ஜூன் 14 வரை நீட்டிப்பு: 

இந்த நிலையில், ஆதார் விவரங்களை திருத்துவதற்கான கால அவகாசம் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்கான அவகாசம் ஜூன் 14ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.  மார்ச் 14ஆம் தேதியுடன் கால அவசாகம் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நீட்டிக்கப்பட்டுள்ளது.  மூன்றாவது முறையாக ஆதார் கார்ட்டை அப்பேட் செய்வதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் இதனை பயன்படுத்திக் கொண்டு தங்களது ஆதார் அட்டையில் எதாவது திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றால் ஜூன் 14ஆம் தேதிக்குள் செய்து கெள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லையின் அப்டேட் செய்வது எப்படி?

  • முதலில் https://uidai.gov.in/ என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • எனது ஆதார்" தாவலைக் கிளிக் செய்து, கீழ்தோன்றும் மெனுவிலிருந்து "உங்கள் ஆதாரைப் புதுப்பிக்கவும்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
  • அங்கு 'My Aadhar' என்பதை கிளிக் செய்து, 'Update Your Aadhar’ என்பதை தேர்வு செய்ய வேண்டும். 
  • அதில், உங்கள் ஆதார் நம்பரை எண்டர் செய்து captcha வெரிஃபிகேஷனை டைப் செய்ய வேண்டும். பின்னர், send otp என்பதை கிளிக் செய்யவும். 
  • உங்கள் எண்ணுக்கு வந்த ஓடிபிஐ எண்டர் செய்து login என்பதை கிளிக் செய்ய வேண்டும். அடுத்த பக்கத்தில் நீங்கள்
  • அப்டேட் செய்ய நினைக்கும் தகவல்களை கவனமாக அப்டேட் செய்ய வேண்டும்.
  • உங்கள் அப்டேட் ரெக்குவஸ்ட் குறித்த ஸ்டேட்டஸை பற்றி தெரிந்துக் கொள்ள https://myaadhaar.uidai.gov.in/ என்ற
  • வெப்சைட்டில் "check Enrollment & update status என்பதை கிளிக் செய்ய வேண்டும். 
  • உங்கள் URN நம்பர் மற்றும் captcha எண்டர் செய்து, உங்கள் அப்டேட் ரெக்குவஸ்டிற்கான ஸ்டேட்ஸை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget