மேலும் அறிய
Advertisement
Todays News Headlines:சென்னை மேயராக பிரியா... மீட்கப்பட்ட இந்தியா.. உக்ரைன்- ரஷ்யா விவகாரம்.. இன்னும் பல!
கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்
தமிழ்நாடு:
- சென்னை, தாம்பரம், ஆவடி உள்பட 21 மாநகராட்சி மேயர்கள் பதவியேற்பு : துணை மேயர் பதவிகளையும் திமுக கூட்டணி பிடித்தது
- சென்னை மாநகராட்சி மேயராக பிரியா, துணை மேயராக மகேஷ்குமார் பதவியேற்பு : திமுக அமைச்சர்கள் வாழ்த்து
- திமுக தலைமை கழகம் அறிவித்த அறிவிப்பை மீறி போட்டியிட்டு கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய இடங்களில் வென்றவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் : முக ஸ்டாலின் உத்தரவு
- இன்னும் 2 நாட்களில் தமிழ்நாட்டில் மழை பெய்யும், 400 கி.மீ தொலைவில் தாழ்வு மண்டலம் : சென்னை வானிலை மையம் அறிவிப்பு
- 18 வயது பூர்த்தி அடையாத சிறார்கள் வாகனம் ஓட்டுவதை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம்
- ஆவின் பொருட்களின் விலை நேற்று முதல் தமிழ்நாடு முழுவதும் விலை உயர்த்தப்படுவதாக அறிவித்தது.
இந்தியா:
- உக்ரைன்- ரஷ்யா விவகாரம் : தொடர்ந்து நடுநிலை வகிக்கும் இந்தியா
- உக்ரைனில் இருந்து கடைசி இந்தியரை மீட்கும் வரை போராடுவோம் - மத்திய அரசு
- உக்ரைனில் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இந்திய மாணவரின் செலவை அரசே ஏற்கும் - மத்திய அரசு தகவல்
- உக்ரைனில் இருந்து இதுவரை 17 ,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்பு
- உத்தர பிரதேசத்தில் இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது
உலகம்:
- உக்ரைன்- ரஷ்யா விவகாரம் : இன்று அல்லது நாளை 3ம் கட்ட பேச்சவார்த்தை
- ரஷ்யா - ராணுவ ஆயுத கிடங்களில் வெடிவிபத்து
- ரஷ்யாவில் பேஸ்ஃபுக்- கிற்கு தடை
- இந்தியா மாணவர்களுக்காக 130 பேருந்துகள் தயார் - ரஷ்யா
விளையாட்டு :
- ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மாரடைப்பு காரணமாக காலமானார்
- இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவிப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion