மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: 5 மாநில தேர்தல் முடிவுகள்...கலெக்டர்கள் மாநாடு...ரெய்னா வாழ்த்து..இன்னும் பல!
Todays News Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் கலெக்டர்கள் மாநாடு : இன்று முதல் 3 நாட்கள் தலைமை செயலகத்தில் நடக்கிறது.
- உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க 20 ஆலோசகர்கள் நியமனம் : அமைச்சர் சுப்ரமணியன் பேட்டி
- மாணவர்களின் கல்விக்கு சாதி, பணம், மாதம் பாலினம் தடையாக இருக்கக்கூடாது : முதலமைச்சர் முக ஸ்டாலின்
- சிம்பு தொடர்ந்த மான நஷ்ட வழக்கு : தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ. 1 லட்சம் அபராதம் : உயர்நீதிமன்றம் உத்தரவு
- பூம்புகார் நிறுவனத்துக்கு புதிதாக 3 கப்பல்கள் வாங்க முடிவு : அமைச்சர் எ. வ. வேலு தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
- உக்ரைன் - ரஷ்யா போர் எதிரொலி : சமையல் எண்ணெய் விலை கடும் உயர்வு
இந்தியா :
- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறைக்கு பிறகு பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்
- 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடக்கம்
- இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு இல்லை
- 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கோவோவேக்ஸ் தடுப்பூசியை அவரச கால பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் : இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு
- தெலுங்கானாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 3 பேர் பலி
உலகம் :
- ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பனுடன் தொலைபேசி மூலம் பெரிய பிரதமர் மோடி, 6 ஆயிரம் இந்தியர்களை பத்திரமாக மீட்க உதவியதற்கு நன்றி தெரிவித்தார்.
- ரஷ்யா மற்றும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர்கள் துருக்கியில் இன்று நேருக்குநேர் சந்தித்து பேச இருக்கின்றனர்.
விளையாட்டு :
- இலங்கைக்கு எதிரான தொடரில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக செயல்பட்டதால் ஐசிசி ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடம்
- இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பயிற்சி எடுக்கும் ராபின் உத்தப்பாவிற்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சேலம்
கல்வி
மதுரை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion