மேலும் அறிய

Todays News Headlines: சித்திரைத் திருநாள்... டெல்லியை அச்சுறுத்தும் கொரோனா.. சில முக்கியச் செய்திகள்!!

இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் சில..

தமிழ்நாடு:

  • தமிழ்நாட்டில் இன்று சித்திரைத் திருநாள் கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 
  • மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இன்று திருக்கல்யாணம் விழா நடைபெறுகிறது. 
  • உள்ளாட்சி பிரிதிநிதிகள் மக்களுக்காக, மக்களுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். 
  • சட்டமேதை அன்னல் அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்படுகிறது.

இந்தியா:

  • டெல்லியில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. 
  • திருப்தி கோயிலில் டோக்கன் இல்லாமல் இன்று முதல் இலவச தரிசனம் செய்ய அனுமதி.
  • பஞ்சு இறக்குமதி மீதான 5% சுங்க வரியை வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மத்திய நிதியமைச்சகம் ரத்து செய்துள்ளது.
  • எல்லைகள் அருகே மேற்கொள்ளப்படும் சாலை பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற தேவையில்லை என்று முடிவு விரைவில் அமலுக்கு வர உள்ளதாக தகவல். 

உலகம்:

  • இலங்கை அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்சேவை நீக்கும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வருகின்றனர்.
  • அமெரிக்காவில் ரயில்கள் மற்றும் பேருந்து பயணத்தின் போது முகக்கவசம் அணிய வேண்டும் என்று அதிபர் ஜோ பைடன் உத்தரவு.
  • ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக தகவல். 
  • உக்ரைன் நாட்டிற்கு மேலும் ராணுவ தளவாடங்கள் அளித்து உதவ அமெரிக்க ஒப்புதல். 
  • தென்னாப்பிரிக்காவில் கன மழை காரணமாக 259 பேர் உயிரிழந்துள்ளனர். 
  • நியூயார்க்கில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விளையாட்டு:

  • ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியுள்ளது. 
  • ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?

விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்

Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?

Fengal Cyclone LIVE:  ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்

ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!

Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!

கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு

ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR

Embed widget