மேலும் அறிய

Todays News Headlines: வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம்...தேர்தல் பேரணி தடை.. முக்கியச் செய்திகள்!

வடபழனி முருகன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

தமிழ்நாடு:

  • கொரோனா பரவலை தடுக்க இன்று தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
  • சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில்நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பஸ் நிலையங்களிலிருந்து ஆட்டோ, வாடகை கார்கள் இயக்க அனுமதி.
  • நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களின் டெபாசிட் தொகையை இரட்டிப்பாக அதிகரித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு. 
  • சென்னை வடபழனி முருகன் கோயிலில் இன்று கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 
  • தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற தடுப்பூசி முகாமில் சுமார் 14.29 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியா:

  • புதுச்சேரியில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்றால் அம்மாநில கட்டுப்பாடுகளில் அரசு தீவிரம் காட்ட உள்ளது. 
  • டெல்லியில் நடைபெறும் குடியரசுத் தின விழா அணிவகுப்பில் மொத்தம் 21 அலங்கார ஊர்திகள் பங்கேற்க உள்ளன
  • 5 மாநில தேர்தல் பிரச்சார பேரணிகளுக்கு வரும் 31ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. 
  • ஜம்மு-காஷ்மீர் பகுதியில் அதிகளவில் பனிப்பொழிவு இருந்து வருகிறது. 

உலகம்:

  • பிலிப்பைன்ஸ் நாட்டில் 6.0 அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 
  • உக்ரைன் நாட்டு உடன் போர் தொடுக்க ரஷ்ய தயாராகி வருகிறது. இதற்காக ரஷ்ய போர் விமானங்கள் பெலாரஸ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
  • பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் பிஏ.2 வகை உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
  • ஆஃப்கானிஸ்தானில் மினி பேருந்தில் குண்டு வெடித்து 7 பேர் உயிரிழந்துள்ளனர். 

விளையாட்டு:

  • தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று கேப்டவுனில் நடைபெறுகிறது. 
  • இந்திய அணி ஏற்கெனவே தொடரை இழந்துள்ளதால் இன்றைய போட்டியில் அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
  • சையத் மோடி பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து-மால்விகா பன்சோத் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
TVK Vijay:
TVK Vijay: "பனையூர் பண்ணையார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி" பதிலடி தருவாரா விஜய்?
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
TVK Vijay:
TVK Vijay: "பனையூர் பண்ணையார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி" பதிலடி தருவாரா விஜய்?
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: வளர்ச்சியே மூச்சு..! இன்றைய இந்தியாவிற்கு, அன்றே அடித்தளம் போட்ட மன்மோகன் சிங் - இவ்வளவு சீர்திருத்தங்களா?
Manmohan Singh: வளர்ச்சியே மூச்சு..! இன்றைய இந்தியாவிற்கு, அன்றே அடித்தளம் போட்ட மன்மோகன் சிங் - இவ்வளவு சீர்திருத்தங்களா?
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Embed widget