மேலும் அறிய

Headlines Today Tamil | விஜய்யின் உறவினர் வீட்டில் ரெய்டு...திமுகவினரை சாடிய சீமான்..சர்ச்சையில் சிக்கிய கங்குலி..இன்றைய டாப் நியூஸ்..!

Headlines Today in Tamil, 22 Dec: காலை முதல் மாலை 6 மணிவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

* சண்முகநாதன் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கண்ணீர் மடல்..!

*  "பாஜகவில் சசிகலாவை சேத்துக்கோங்க!" - அண்ணாமலை மீது பாய்ந்த ஜெயக்குமார்.

* கோடநாடு வழக்கு - சசிகலா உறவினர் விவேக் ஜெயராமனிடம் விசாரணை

*  'மார்கழியில் மக்களிசை’ குறித்து பொய் தகவல் - சமூக விரோதிகளின் மீது புகார் அளிக்கப்படும் - ஒருங்கிணைப்புக் குழு

* என்னை தொட முடியாததால் உடன் இருப்பவர்களை கைது செய்கிறார்கள் - சீமான்

* ‘பொது சிவில் சட்டத்தை கொண்டுவருவதே நோக்கம்’ திருமண திருத்த சட்டத்திற்கு திருமாவளவன் கடும் எதிர்ப்பு..!

*  ’பாச்சலூர் சிறுமி கொலை’ வழக்கை சிபிஐக்கு மாற்ற அன்புமணி வலியுறுத்தல்..!

* நடிகர் விஜய்யின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்தியா:

* நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை வரை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றே முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.

* நாடு முழுவதும் ஒமிக்ரான் பரவ தொடங்கியுள்ள நிலையில் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்துகிறார்.

* இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 220 ஆக அதிகரித்துள்ளது.

* ரியல் எஸ்டேட் தலைநகரமான அயோத்தி… நிலம் வாங்கிக் குவிக்கும் முக்கியப்புள்ளிகள்; முழு ரிப்போர்ட்!

உலகம்:

* இதுவரை யாருமே கண்டுபிடித்திராத படிமமாக்கப்பட்ட முட்டையில் டைனோசர் கருவை சீன தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

* மியான்மர் மாணிக்க சுரங்கத்தில் நிலச்சரிவு : சிக்கிய 70 பேர் மாயம்!

* கமாண்டர் இன்; மேஜர் அவுட்: வெள்ளை மாளிகைக்கு புதிய வரவாக வந்த நாய்க்குட்டி!

* அமெரிக்காவில் தன் மூளை சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக முதியவரை கொன்று மூளையை சாப்பிட்ட இளைஞர்  கைது 

விளையாட்டு:

* மனைவியும் கேர்ள் ஃப்ரெண்டும்.. பெரும் சர்ச்சையில் சிக்கிய கங்குலி..!

* பரபரப்பான போட்டி.. பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றது இந்தியா!

* வாஷிங்டன் சுந்தர் To ஸ்ரேயாஸ் ஐயர்- 2021-ஆம் ஆண்டில் அசத்திய அறிமுக வீரர்கள் !

*  2021-ஆம் ஆண்டில் இந்தியாவை திரும்பி பார்க்கவைத்த 7 ஒலிம்பிக் வீரர் வீராங்கனைகள்.

*  இந்தியா - தெ.ஆப்ரிக்கா தொடர் முழுக்க ரசிகர்களுக்கு தடை!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
TRB Raja:
"சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்Surmount Logistics Rewards | ஊழியர்களுக்கு பைக், கார் பரிசுகெத்து காட்டும் நிறுவனம்  அட நம்ம சென்னையில பா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
TRB Raja:
"சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங், இன்று முதல் தேர்வு செய்யலாம்  - உச்சநீதிமன்றம் அதிரடி
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங், இன்று முதல் தேர்வு செய்யலாம் - உச்சநீதிமன்றம் அதிரடி
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
Embed widget