மேலும் அறிய
Headlines Today : இன்று அமைச்சரவை கூட்டம்..! பெட்ரோல் குண்டுவீச்சில் 15 பேர் கைது...! தொடரை வென்ற இந்தியா..!
Headlines Today : கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு :
- முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் – சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டிய மசோதா பற்றி ஆலோசிக்க வாய்ப்பு
- தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டுவீசிய 15 பேர் கைது
- பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் – டி.ஜி.பி. எச்சரிக்கை
- சென்னையில் வரும் அக்டோபர் 9-ந் தேதி தி.மு.க. பொதுக்குழு கூட்டம் – தி.மு.க. ஆட்சிக்கு பிறகு முதன்முறையாக கூடுவதால் எதிர்பார்ப்பு
- பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைப்பதை தடுத்திட வேண்டும் – முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
- பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களில் காவல்துறை நடுநிலையோடு செயல்படவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு
- பா.ஜ.க.வின் அழுத்தத்தால் இஸ்லாமியர்களை கைது செய்யக்கூடாது – பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா
- சென்னை எழும்பூர் ரவுண்டானாவில் போலீசார் சோதனையில் 25 மூட்டைகளில் மலேசிய நாணயங்கள் சிக்கின
இந்தியா :
- ராஜஸ்தானில் புதிய குழப்பம் – சச்சின் பைலட்டை முதல்வராக தேர்வு செய்ய அசோக் கெலாட் ஆதரவாளர்கள் எதிர்ப்பு
- சச்சின் பைலட்டை முதல்வராக தேர்வு செய்தால் ராஜினாமா செய்துவிடுவோம் என 92 எம்.எல்.ஏ.க்கள் மிரட்டல்
- மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திகழ வேண்டும் – லாலுபிரசாத், நிதிஷ் பேட்டி
- மும்பையில் மெட்ரோ பணிகள் போது ஏற்பட்ட அதிர்வால் அடுத்தடுத்து இடிந்து விழுந்த 7 வீடுகள்
- புதுச்சேரியில் ஒரு வாரத்திற்கு பின்பு இன்று பள்ளிகள் திறப்பு
உலகம் :
- வங்காளதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்தது – 24 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
- வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை – தென்கொரியா கண்டனம்
விளையாட்டு :
- ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்தியா
- கடைசி டி20 ஆட்டத்தில் சூர்யகுமார், விராட்கோலி அபார அரைசதத்தால் இந்தியா திரில் வெற்றி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion