மேலும் அறிய

Headlines Today : 10 கோடி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி காலாவதி..! வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்..! இன்றும் மழைக்கு வாய்ப்பு..! இன்னும் பல..

Headlines Today : கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு: பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
  • ரூ. 10 ஆயிரம் கோடி மோசடி வழக்கில் சுரானா குழுமத் தலைவர் மகனுக்கு ஜாமீன் மறுப்பு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • ஸ்ரீபெரும்புதூரில் கழிவுநீர் தொட்டியில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு - இருவர் கைது
  • தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும் - சென்னை வானிலை மையம் தகவல்
  • தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - காவல் துறையைச் சேர்ந்த 4 பேர் பணியிடைநீக்கம்
  • 2021 மற்றும்‌ 2022ஆம்‌ ஆண்டு முதலமைச்சர்‌ கணினித்‌ தமிழ்‌ விருதுக்காகத் தகுதி வாய்ந்தோர் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  • 27 பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றம் - கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது
  • திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கம்

இந்தியா: 

  • LVM 3: இஸ்ரோ ஒரே ராக்கெட்டில் 36 செயற்கைக்கோள்களை வரும் 23-ஆம் தேதி விண்ணில் ஏவுகிறது.
  • புகாருக்காக காத்திருக்க கூடாது, மத வெறுப்பு பேச்சுக்கு எதிராக உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் : மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
  • கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களுக்கு ரூ.3,400 கோடியில் சாலை, ரோப்வே - அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
  • உ.பி.யிலும் இந்தி மொழியில் மருத்துவம், பொறியியல் படிப்புகள்: முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு
  • "நம் கடற்படையே நம் மீனவர்களை சுட்டது மிகப்பெரிய வருத்தத்திற்குரிய விஷயமாக உள்ளது - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
  • தெலங்கானாவில் ஜெ.பி.நட்டா படத்தை வைத்து கல்லறை அமைத்த மர்ம நபர்கள் - கட்சித் தலைவர்கள் கண்டனம்
  • பூஸ்டர் தடுப்பூசியை மக்கள் செலுத்த முன்வராததால் 10 கோடி டோஸ் தடுப்பூசி காலாவதியாகிவிட்டதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • டெல்லியில் போலியான அடையாள ஆவணங்களுடன் துறவி வேடத்தில் வாழ்ந்து வந்த சீனாவைச் சேர்ந்த பெண்ணை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
  • இந்தியா விரைவில் மருத்துவ சுற்றுலா தலமாக மாறும் - சுகாதாரத்துறை அமைச்சர் மாண்டவியா

உலகம்:

  • அமெரிக்காவில் துப்பாக்கியால் சுட்ட 3 வயதுக் குழந்தை- பச்சிளங் குழந்தை பலி
  • பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
  • பிரேசிலிய அமேசானில் பிங்க் நதி டால்பின்களின் எண்ணிக்கை 1994 மற்றும் 2016 க்கு இடையில் 65% குறைந்துள்ளது
  • 75 சதவிகித பணியாளர்களை பணிநீக்கம் செய்வோம் என்ற எலன் மஸ்கின் கூற்றைத் தொடர்ந்து தற்போதைய நிறுவன மனிதவள மேலாண்மைக் குழு அதனை மறுத்துள்ளது.

விளையாட்டு: 

  • அயர்லாந்திடம் வெஸ்ட் இண்டீஸ் அதிர்ச்சி தோல்வி - டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது
  • டி 20 உலகக் கோப்பையில் இன்று நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் நேருக்கு நேர் மோத இருக்கின்றனர்.
  • அதேபோல், மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோத இருக்கின்றன

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Embed widget