மேலும் அறிய

Today Headlines : பட்ஜெட் உரை இன்று தொடக்கம்..! காங்கிரஸ் உரிமை மீறல் கடிதம்..! நடால் புதிய சாதனை...! முக்கியச் செய்திகள்

கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு :

  • நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் குற்றப்பின்னணி இல்லாதவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் – நிர்வாகிகளுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்
  • தமிழக மக்களின் மனதில் பா.ஜ.க. மதவெறியை விதைப்பதாக விமர்சனம்
  • உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது அ.தி.மு.க.
  • 8 நகராட்சிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்தது அ.தி.மு.க.
  • பிப்ரவரி 1-ந் தேதி முதல் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி – சென்னை மாநகராட்சி உத்தரவு
  • நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிப்பங்கீடு இழுபறி

இந்தியா :

  • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் டெல்லியில் இன்று தொடக்கம்
  • 2022-23ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படுகிறது
  • பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தை மீண்டும் நாடாளுமன்றத்தில் எழுப்ப காங்கிரஸ் ஆயத்தம்
  • பெகாசஸ் விவகாரம் : மத்திய அரசு, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் கடிதம்
  • கரையானைப் போன்ற ஊழலை ஒழிக்க வேண்டும் – பிரதமர் மோடி பேச்சு

உலகம் :

  • உண்மையிலே போரை விரும்பாவிட்டால் எல்லையில் குவித்துள்ள படைகளை ரஷ்யா வாபஸ் பெற வேண்டும் – ரஷ்யாவிற்கு உக்ரைன் வலியுறுத்தல்
  • கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டு கனடாவில் மக்கள் போராட்டம் – ரகசிய இடத்திற்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள கனட பிரதமர்
  • அமெரிக்காவின் பனிப்புயலால் 1400க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து – பயணிகள் கடும் அவதி

விளையாட்டு :

  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் ரபேல் நடால் சாம்பியன்
  • உலகிலே அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் என்ற மாபெரும் சாதனையை தனது 35வது வயதில் படைத்தார்
  • அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் என்ற சாதனையை பெடரருடன் பகிர்ந்திருந்த நடால் அவரையே முந்தி புதிய சாதனையை படைத்தார்.
  • புதிய சாதனை படைத்த ரபேல் நடாலுக்கு டென்னிஸ் பிரபலங்கள், கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Retirement: கலங்கிய கண்கள்..கனத்த குரல் ஓய்வை அறிவித்த அஸ்வின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!மதிக்காத அதிகாரிகள்! நொந்து போன அமைச்சர்! அலறவிடும் விஜயபாஸ்கர்Amitshah vs Rahul:  ”சும்மா அம்பேத்கர் அம்பேத்கர்னு” வார்த்தையை விட்ட அமித்ஷா!வெளுத்துவாங்கிய ராகுல்TR Balu Parliament Speech: ஓரே நாடு ஒரே தேர்தல்..”சாத்தியமில்ல மோடி!”பாய்ண்டாக பேசிய டி.ஆர். பாலு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget