மேலும் அறிய

Today Headlines : பொதுக்குழு வழக்கு இன்று விசாரணை..! பிரட்டன் பிரதமர் ராஜினாமா..! இந்தியா வெற்றி..! இன்னும் பல

Today Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு :

  • அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடைகோரிய வழக்கு – இன்று மீண்டும் விசாரணை
  • விருதுநகரில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் வீட்டில் நகை, பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்
  • ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு டிசம்பரில் போட்டித்தேர்வு
  • போட்டித்தேர்வில் வெற்றி பெறும் ஆசிரியர்கள் இளநிலை ஆசிரியர் பணியிடங்களில் நிரப்பப்படுவார்கள்
  • தமிழ்நாட்டில் இன்று நீலகிரி மற்றும் கோவையில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
  • தமிழ்நாட்டிற்கு குளிர் அலை என்பது வெறும் வதந்தி – சென்னை வானிலை ஆய்வு மையம்

இந்தியா :

  • குறுகிய சிந்தனையில் இருந்து கல்வியை மீட்பதே புதிய கல்விக்கொள்கை நோக்கம்
  • பிரபல இந்தி நடிகரும், காங்கிரஸ் நிர்வாகியுமான ராஜ்பாப்பருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை
  • சீனாவின் விவோ நிறுவனத்தில் இருந்து ரூபாய் 465 கோடியை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை

உலகம் :

  • பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் போரிஸ் ஜான்சன்
  • தி காட்பாதர் படத்தில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் கேன் உயிரிழப்பு

விளையாட்டு :

  • இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டி – இந்தியா அபார வெற்றி
  • ஆல்ரவுண்டர் ஹர்திக்பாண்ட்யா அரைசதம் மற்றும் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார்
  • விம்பிள்டன் தொடரில் இருந்து ரபேல் நடால் விலகல் – வயிற்றில் ஏற்பட்ட காயத்தால் முடிவு

மேலும் படிக்க : பதவியை தவறாக பயன்படுத்தி ரூ.58 கோடியை அபேஸ் செய்த முன்னாள் அமைச்சர்: எஃப்.ஐ.ஆரில் இருப்பது என்ன?

மேலும் படிக்க : AIADMK Issue: பொதுக்குழு நோட்டீஸில் கையெழுத்திடுவது யார்? அ முதல் ஃ வரை.. ஓபிஎஸ், இபிஎஸ் வாதம்!

மேலும் படிக்க : Boris Johnson Rishi sunak: பதவி விலகிய போரிஸ் ஜான்சன்.. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர்தான் அடுத்த பிரதமரா?

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
ஸ்டாலினுக்கு முழு ஆதரவு! தமிழக முதல்வருடன் கைகோர்த்த KTR.. இதான் விஷயமா?
சரியா செஞ்சா தண்டிப்பிங்களா? தமிழக முதல்வருக்கு தெலங்கானாவில் இருந்து வந்த ஆதரவுக்குரல்!
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
Vijay Fans Shocked: நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
Embed widget