மேலும் அறிய

Today Headlines : கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.. நீரஜ் சோப்ரா விலகல்.. முக்கியச் செய்திகள்..

Today Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு :

  • செஸ் ஒலிம்பியாட் தொடரை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வருகை - 5 அடுக்கு பாதுகாப்பு, சமூக வலைத்தளங்கள் கண்காணிப்பு 
  • கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கு - பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு 
  • அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் - பொறியியல் படிப்பு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஜூலை 29 ஆம் தேதி வரை அவகாசம் 
  • மாணவிகளுக்கு உடல் மற்றும் மன ரீதியாக இழிசெயல் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை 
  • ஈரோட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை - தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகத்தின் பேரில் 2 பேரிடம் விசாரணை 
  • எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு - ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம் 

இந்தியா :

  • 5ஜி அலைக்கற்றையை முதல் நாளில் ரூ.1.45 கோடிக்கு ஏலம் கேட்ட நிறுவனங்கள்.. இன்று 2 ஆம் நாள் ஏலம் நடைபெறுகிறது.
  • அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று மீண்டும் ஆஜராக சோனியாகாந்திக்கு சம்மன் - டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைது
  • கர்நாடகாவில் பாஜக இளைஞரணி தொண்டர் படுகொலை - போராட்டம் தீவிரமடைவதால் பதற்றம் 
  • காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிப்பது தொடர்பான வழக்கு - ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்
  • மாநிலங்களவையில் இருந்து 6 திமுக எம்.பி.க்கள் இடைநீக்கம் - அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்ததாக ஜூலை 29 ஆம் தேதி வரை இடைநீக்கம் 

உலகம் :

  • சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியேற ரஷ்யா முடிவு
  • இங்கிலாந்தில் உச்சமடையும் வெப்பத்தால் ஆறு, குளங்கள் வற்றும் அபாயம்
  • ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு
  • அமெரிக்காவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு -  3,487 ஆக அதிகரிப்பு

விளையாட்டு :

  • செஸ் ஒலிம்பியாட் தீபம் கன்னியாகுமரிக்கு வந்தடைந்தது - நாளை போட்டிகள் தொடங்க உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு 
  • காமன்வெல்த் போட்டியில் இருந்து காயம் காரணமாக இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா விலகல் 
  • இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே இன்று கடைசி ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Embed widget