மேலும் அறிய

Headlines Today : தமிழகத்தில் மீண்டும் இன்று மெகா தடுப்பூசி முகாம்...இலங்கை அதிபர் அமீரகத்தில் தஞ்சம் அடைய திட்டம்..இன்னும் பல

Today Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு :

  • கொரோனா தொற்று அதிகரிப்பால் தமிழகத்தில் மீண்டும் இன்று மெகா தடுப்பூசி முகாம் - 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு
  • வானகரத்தில் அதிமுக பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் தீவிரம் - இதுதொடர்பான வழக்கில் நாளை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது
  • உயர்கல்வி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் - இதுவரை 2.8 லட்சம் மாணவிகள் விண்ணப்பம் 
  • திண்டுக்கல் தொழிலதிபரை டெல்லிக்கு அழைத்து கடத்திய கும்பல் கைது  - 3 மாநில காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை 
  • தமிழகம் உட்பட நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை

இந்தியா :

  • கர்நாடகாவின் கபிணி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் வெளியேற்றம் அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை 
  • 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அதானி நிறுவனம் பங்கேற்பு அம்பானி நிறுவனத்துடன் போட்டி
  • நடப்பு நிதியாண்டின் 2 ஆம் பாதியிலிருந்து பணவீக்கம் படிப்படியாக குறையும் - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தகவல் 
  • அமர்நாத்தில் மேக வெடிப்பினால் கொட்டிய கனமழையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்வு  
  • அடுத்த 5 ஆண்டுக்குள் இந்தியாவில் பெட்ரோல் உட்பட புதைபடிவ எரிபொருளுக்கு தடை விதிக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் 
  • நொய்டா மெட்ரோ ரயில் நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பிரபல யூ-ட்யூபர் கைது 
  • இந்தியாவில் ஜூன் மாதத்தில் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் விற்பனை 17.9% அதிகரிப்பு 

உலகம் :

  • இலங்கையில் மக்கள் போராட்டத்தால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சவும் பதவி விலக முடிவு 
  • போர்க்களமான இலங்கை தலைநகர் கொழும்பு - அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றிய நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் வீட்டுக்கும் தீ வைப்பு 
  • மக்கள் போராட்டத்துக்கு பயந்து தப்பியோடிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் அடைய திட்டம் என தகவல் 
  • இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளின் உக்ரைன் தூதர்கள் நீக்கம் - அதிபர் ஜெலென்ஸ்கி அறிவிப்பு
  • கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்த உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு மத்தியில் கருக்கலைப்பை பாதுகாக்கும் உத்தரவில் ஜோ பைடன் கையெழுத்து

விளையாட்டு :

  • இங்கிலாந்து அணிக்கெதிரான 2வது டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி - 3 போட்டிகள் கொண்ட தொடரையும் கைப்பற்றியது. 
  • விம்பிள்டன் டென்னிஸில் முதல் கிரான்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்றார் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா 
  • மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் பிரனாய் தோல்வி..!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.