மேலும் அறிய

Headlines Today 5th June 2023: இதோ உங்களுக்காக..! சுடச்சுட Abpnadu-இன் காலை 7 மணி தலைப்புச்செய்திகள்..!

Headlines News: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை – அதிகாரிகள் தகவல்
  • ஒடிசாவில் இருந்து தமிழ்நாடு திரும்பிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நேரில் சந்திப்பு – விபத்து, உயிரிழப்பு விவரங்கள், மீட்பு பணிகள் மற்றும் தமிழ்நாட்டு பயணிகள் நிலை குறித்து விளக்கம்
  • தேனியில் ஊர் மக்களை அச்சுறுத்தி வந்த அரசி கொம்பனுக்கு மயக்க ஊசி போடப்பட்டது
  • வேதாரண்யம் அருகே 200 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் அடித்து மோசடி செய்த 3 பேர் கைது
  • நீலகிரி, கோவை உள்பட 9 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

இந்தியா:

  • ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த பாதையில் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு ரயில் சேவை மீண்டும் தொடக்கம்
  • ஒடிசாவில் 51 மணி நேரங்களாக நடைபெற்ற தண்டவாள பாதை சீரமைப்பிற்கு பிறகு சரக்கு ரயில் கடந்து சென்றதை ரயில்வே அமைச்சர் நேரில் ஆய்வு
  • ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரை
  • ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி தொடர்கிறது
  • ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்கும் எண்ணம் இல்லை என்று ஒடிசா தலைமை செயலாளர் கருத்து
  • விளம்பரம் செய்வதில் உள்ள கவனம் பணி செய்வதில் இல்லை – மத்திய அரசை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் தலைவர் கார்கே
  •  

உலகம்:

  • உக்ரைனுக்கு எதிரான போரில் 300 குழந்தைகளை கொன்றது ரஷ்யா – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
  • சோமாலியாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்: உகாண்டா பாதுகாப்பு படையினர் 54 பேர் உயிரிழப்பு
  • இந்தியாவில் நடந்த மோசமான ரயில் விபத்தை கண்டு மனம் உடைந்தேன் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
  • சுவீடன் நாட்டில் உடலுறவு கொள்வது விளையாட்டு போட்டியாக நடத்தப்பட்டதால் அதிர்ச்சி

விளையாட்டு:

  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை மறுநாள் தொடக்கம்
  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்ற இந்தியா – ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிர பயிற்சி
  • மகாராஷ்டிரா கிரிக்கெட் வீராங்கனையை கரம்பிடித்தார் ருதுராஜ் கெய்க்வாட்
  • ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இந்திய பவுலர்கள் அச்சுறுத்தலாக இருப்பார்கள் – மார்னஸ் லபுஷேசன்
  • பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறாரா வார்னர்? - ரசிகர்கள் அதிர்ச்சி

மேலும் படிக்க: Odisha Train Accident: ரயில் விபத்தில் தமிழர்கள் யாரும் உயிரிழக்கவில்லை - தமிழ்நாடு அரசு

மேலும் படிக்க: TN Schools Reopening: பெற்றோர்களே.. 3 நாட்களில் பள்ளிகள் திறப்பு; பதற்றத்தை தவிர்க்க இதையெல்லாம் மறக்காதீங்க!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Embed widget